Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:40

யோவான் 1:40
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.

Tamil Indian Revised Version
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.

Tamil Easy Reading Version
இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.

திருவிவிலியம்
யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.

John 1:39John 1John 1:41

King James Version (KJV)
One of the two which heard John speak, and followed him, was Andrew, Simon Peter’s brother.

American Standard Version (ASV)
One of the two that heard John `speak’, and followed him, was Andrew, Simon Peter’s brother.

Bible in Basic English (BBE)
Andrew, Simon Peter’s brother, was one of the two men who, hearing what John said, went after Jesus.

Darby English Bible (DBY)
Andrew, the brother of Simon Peter, was one of the two who heard [this] from John and followed him.

World English Bible (WEB)
One of the two who heard John, and followed him, was Andrew, Simon Peter’s brother.

Young’s Literal Translation (YLT)
Andrew, the brother of Simon Peter, was one of the two who heard from John, and followed him;

யோவான் John 1:40
யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
One of the two which heard John speak, and followed him, was Andrew, Simon Peter's brother.

One
Ἦνēnane
of
Ἀνδρέαςandreasan-THRAY-as
the
hooh
two
ἀδελφὸςadelphosah-thale-FOSE
which
ΣίμωνοςsimōnosSEE-moh-nose
heard
ΠέτρουpetrouPAY-troo

εἷςheisees
John
ἐκekake
and
speak,
τῶνtōntone
followed
δύοdyoTHYOO-oh
him,
τῶνtōntone
was
ἀκουσάντωνakousantōnah-koo-SAHN-tone
Andrew,
παρὰparapa-RA
Simon
Ἰωάννουiōannouee-oh-AN-noo
Peter's
καὶkaikay

ἀκολουθησάντωνakolouthēsantōnah-koh-loo-thay-SAHN-tone
brother.
αὐτῷ·autōaf-TOH


Tags யோவான் சொன்னதைக் கேட்டு அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்
யோவான் 1:40 Concordance யோவான் 1:40 Interlinear யோவான் 1:40 Image