Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 1:46

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 1 யோவான் 1:46

யோவான் 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான். “வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.

திருவிவிலியம்
அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.

John 1:45John 1John 1:47

King James Version (KJV)
And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.

American Standard Version (ASV)
And Nathanael said unto him, Can any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.

Bible in Basic English (BBE)
Nazareth! said Nathanael, Is it possible for any good to come out of Nazareth? Philip said to him, Come and see.

Darby English Bible (DBY)
And Nathanael said to him, Can anything good come out of Nazareth? Philip says to him, Come and see.

World English Bible (WEB)
Nathanael said to him, “Can any good thing come out of Nazareth?” Philip said to him, “Come and see.”

Young’s Literal Translation (YLT)
and Nathanael said to him, `Out of Nazareth is any good thing able to be?’ Philip said to him, `Come and see.’

யோவான் John 1:46
அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
And Nathanael said unto him, Can there any good thing come out of Nazareth? Philip saith unto him, Come and see.

And
καὶkaikay
Nathanael
εἶπενeipenEE-pane
said
αὐτῷautōaf-TOH
unto
him,
Ναθαναήλnathanaēlna-tha-na-ALE
there
Can
Ἐκekake
any
Ναζαρὲτnazaretna-za-RATE
good
thing
δύναταίdynataiTHYOO-na-TAY
come
τιtitee
out
of
ἀγαθὸνagathonah-ga-THONE
Nazareth?
εἶναιeinaiEE-nay
Philip
λέγειlegeiLAY-gee
saith
αὐτῷautōaf-TOH
him,
unto
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
Come
ἜρχουerchouARE-hoo
and
καὶkaikay
see.
ἴδεideEE-thay


Tags அதற்கு நாத்தான்வேல் நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான் அதற்குப் பிலிப்பு வந்து பார் என்றான்
யோவான் 1:46 Concordance யோவான் 1:46 Interlinear யோவான் 1:46 Image