Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:1

யோவான் 10:1
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல்வழியாக நுழையாமல், வேறுவழியாக ஏறுகிறவன் திருடனும், கொள்ளைக்காரனுமாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
“உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், ஒருவன் ஆட்டுத்தொழுவத்திற்குள் வாசல் வழியாகவே நுழையவேண்டும். வேறு வழியாக நுழைந்தால், அவன் ஒரு திருடன். அவன் ஆடுகளைத் திருடவே முயற்சி செய்வான்.

திருவிவிலியம்
“நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்.

Title
நல்ல மேய்ப்பனும் ஆடுகளும்

Other Title
ஆட்டுக் கொட்டில் பற்றிய உவமை

John 10John 10:2

King James Version (KJV)
Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber.

American Standard Version (ASV)
Verily, verily, I say unto you, He that entereth not by the door into the fold of the sheep, but climbeth up some other way, the same is a thief and a robber.

Bible in Basic English (BBE)
Truly I say to you, He who does not go through the door into the place where the sheep are kept, but gets in by some other way, is a thief and an outlaw.

Darby English Bible (DBY)
Verily, verily, I say to you, He that enters not in by the door to the fold of the sheep, but mounts up elsewhere, *he* is a thief and a robber;

World English Bible (WEB)
“Most assuredly, I tell you, one who doesn’t enter by the door into the sheep fold, but climbs up some other way, the same is a thief and a robber.

Young’s Literal Translation (YLT)
`Verily, verily, I say to you, He who is not entering through the door to the fold of the sheep, but is going up from another side, that one is a thief and a robber;

யோவான் John 10:1
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
Verily, verily, I say unto you, He that entereth not by the door into the sheepfold, but climbeth up some other way, the same is a thief and a robber.

Verily,
Ἀμὴνamēnah-MANE
verily,
ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
that
He
hooh
entereth
μὴmay
not
εἰσερχόμενοςeiserchomenosees-are-HOH-may-nose
by
διὰdiathee-AH
the
τῆςtēstase
door
θύραςthyrasTHYOO-rahs
into
εἰςeisees
the
τὴνtēntane
sheepfold,
αὐλὴνaulēna-LANE

τῶνtōntone
but
προβάτωνprobatōnproh-VA-tone
climbeth
up
ἀλλὰallaal-LA
some
other
way,
ἀναβαίνωνanabainōnah-na-VAY-none
same
the
ἀλλαχόθενallachothenal-la-HOH-thane
is
ἐκεῖνοςekeinosake-EE-nose
a
thief
κλέπτηςkleptēsKLAY-ptase
and
ἐστὶνestinay-STEEN
a
robber.
καὶkaikay
λῃστής·lēstēslay-STASE


Tags மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல் வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்
யோவான் 10:1 Concordance யோவான் 10:1 Interlinear யோவான் 10:1 Image