Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:14

யோவான் 10:14
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

Tamil Indian Revised Version
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,

Tamil Easy Reading Version
“ஆடுகளைப்பற்றி (மக்களைப்பற்றி) அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பன் நான். என் பிதா என்னை அறிந்திருப்பது போலவே நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவை அறிந்திருப்பது போலவே என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. நான் என் ஆடுகளுக்காக என் ஜீவனைக் கொடுக்கிறேன்.

திருவிவிலியம்
❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.

John 10:13John 10John 10:15

King James Version (KJV)
I am the good shepherd, and know my sheep, and am known of mine.

American Standard Version (ASV)
I am the good shepherd; and I know mine own, and mine own know me,

Bible in Basic English (BBE)
I am the good keeper; I have knowledge of my sheep, and they have knowledge of me,

Darby English Bible (DBY)
I am the good shepherd; and I know those that are mine, and am known of those that are mine,

World English Bible (WEB)
I am the good shepherd. I know my own, and I’m known by my own;

Young’s Literal Translation (YLT)
`I am the good shepherd, and I know my `sheep’, and am known by mine,

யோவான் John 10:14
நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
I am the good shepherd, and know my sheep, and am known of mine.

I
Ἐγώegōay-GOH
am
εἰμιeimiee-mee
the
hooh

ποιμὴνpoimēnpoo-MANE
good
hooh
shepherd,
καλόςkaloska-LOSE
and
καὶkaikay
know
γινώσκωginōskōgee-NOH-skoh

τὰtata
my
ἐμὰemaay-MA
sheep,
and
καὶkaikay
am
known
γινώσκομαιginōskomaigee-NOH-skoh-may
of
ὑπὸhypoyoo-POH

τῶνtōntone
mine.
ἐμῶνemōnay-MONE


Tags நானே நல்ல மேய்ப்பன் பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும் நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்
யோவான் 10:14 Concordance யோவான் 10:14 Interlinear யோவான் 10:14 Image