Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:17

யோவான் 10:17
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
நான் என் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாக இருக்கிறார்.

Tamil Easy Reading Version
என் பிதா என்னை நேசிக்கிறார். ஏனென்றால் நான் என் ஜீவனைக் கொடுக்கிறேன். நான் என் ஜீவனைக் கொடுப்பதால் அதனை மீண்டும் பெறுவேன்.

திருவிவிலியம்
தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.

John 10:16John 10John 10:18

King James Version (KJV)
Therefore doth my Father love me, because I lay down my life, that I might take it again.

American Standard Version (ASV)
Therefore doth the Father love me, because I lay down my life, that I may take it again.

Bible in Basic English (BBE)
For this reason am I loved by the Father, because I give up my life so that I may take it again.

Darby English Bible (DBY)
On this account the Father loves me, because I lay down my life that I may take it again.

World English Bible (WEB)
Therefore the Father loves me, because I lay down my life, that I may take it again.

Young’s Literal Translation (YLT)
`Because of this doth the Father love me, because I lay down my life, that again I may take it;

யோவான் John 10:17
நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
Therefore doth my Father love me, because I lay down my life, that I might take it again.

Therefore
διὰdiathee-AH

τοῦτόtoutoTOO-TOH
doth
my

hooh
Father
πατὴρpatērpa-TARE
love
μεmemay
me,
ἀγαπᾷagapaah-ga-PA
because
ὅτιhotiOH-tee
I
ἐγὼegōay-GOH
down
lay
τίθημιtithēmiTEE-thay-mee
my
τὴνtēntane

ψυχήνpsychēnpsyoo-HANE
life,
μουmoumoo
that
ἵναhinaEE-na
take
might
I
πάλινpalinPA-leen
it
λάβωlabōLA-voh
again.
αὐτήνautēnaf-TANE


Tags நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்
யோவான் 10:17 Concordance யோவான் 10:17 Interlinear யோவான் 10:17 Image