Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 10:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 10 யோவான் 10:38

யோவான் 10:38
செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அவைகளை செய்தால், நீங்கள் என்னை விசுவாசியாமல் இருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தச் செயல்களை விசுவாசியுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் எனது பிதா செய்தவற்றை நானும் செய்வேனானால் நீங்கள் என்னை நம்பித்தான் ஆகவேண்டும். நீங்கள் என்னை நம்புவதில்லையானாலும் நான் செய்கின்றவற்றை நம்பித்தான் ஆகவேண்டும். நான் பிதாவிடமும் பிதா என்னிடமும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார், இயேசு.

திருவிவிலியம்
ஆனால், நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார்.

John 10:37John 10John 10:39

King James Version (KJV)
But if I do, though ye believe not me, believe the works: that ye may know, and believe, that the Father is in me, and I in him.

American Standard Version (ASV)
But if I do them, though ye believe not me, believe the works: that ye may know and understand that the Father is in me, and I in the Father.

Bible in Basic English (BBE)
But if I am doing them, then have belief in the works even if you have no belief in me; so that you may see clearly and be certain that the Father is in me and I am in the Father.

Darby English Bible (DBY)
but if I do, even if ye believe not me, believe the works, that ye may know [and believe] that the Father is in me and I in him.

World English Bible (WEB)
But if I do them, though you don’t believe me, believe the works; that you may know and believe that the Father is in me, and I in the Father.”

Young’s Literal Translation (YLT)
and if I do, even if me ye may not believe, the works believe, that ye may know and may believe that in me `is’ the Father, and I in Him.’

யோவான் John 10:38
செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.
But if I do, though ye believe not me, believe the works: that ye may know, and believe, that the Father is in me, and I in him.

But
εἰeiee
if
δὲdethay
I
do,
ποιῶpoiōpoo-OH
though
κἂνkankahn
ye
believe
ἐμοὶemoiay-MOO
not
μὴmay
me,
πιστεύητεpisteuētepee-STAVE-ay-tay
believe
τοῖςtoistoos
the
ἔργοιςergoisARE-goos
works:
πιστεύσατε·pisteusatepee-STAYF-sa-tay
that
ἵναhinaEE-na
know,
may
ye
γνῶτεgnōteGNOH-tay
and
καὶkaikay
believe,
πιστεύσητεpisteusētepee-STAYF-say-tay
that
ὅτιhotiOH-tee
the
ἐνenane
Father
ἐμοὶemoiay-MOO
in
is
hooh
me,
πατὴρpatērpa-TARE
and
I
κἀγὼkagōka-GOH
in
ἐνenane
him.
αὐτῷautōaf-TOH


Tags செய்தேனேயானால் நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும் பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்
யோவான் 10:38 Concordance யோவான் 10:38 Interlinear யோவான் 10:38 Image