Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 11:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 11 யோவான் 11:44

யோவான் 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
இறந்தவன் வெளியே வந்தான். அவனது கைகளிலும் கால்களிலும் துணிகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் முகத்தை ஒரு துண்டுத் துணி மூடியிருந்தது. இயேசு மக்களிடம், “துணிகளை அப்புறப்படுத்தி அவனை விடுவியுங்கள்” என்றார்.

திருவிவிலியம்
இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

John 11:43John 11John 11:45

King James Version (KJV)
And he that was dead came forth, bound hand and foot with graveclothes: and his face was bound about with a napkin. Jesus saith unto them, Loose him, and let him go.

American Standard Version (ASV)
He that was dead came forth, bound hand and foot with grave-clothes; and his face was bound about with a napkin. Jesus saith unto them, Loose him, and let him go.

Bible in Basic English (BBE)
And he who was dead came out, with linen bands folded tightly about his hands and feet, and a cloth about his face. Jesus said to them, Make him free and let him go.

Darby English Bible (DBY)
And the dead came forth, bound feet and hands with graveclothes, and his face was bound round with a handkerchief. Jesus says to them, Loose him and let him go.

World English Bible (WEB)
He who was dead came out, bound hand and foot with wrappings, and his face was wrapped around with a cloth. Jesus said to them, “Free him, and let him go.”

Young’s Literal Translation (YLT)
and he who died came forth, being bound feet and hands with grave-clothes, and his visage with a napkin was bound about; Jesus saith to them, `Loose him, and suffer to go.’

யோவான் John 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
And he that was dead came forth, bound hand and foot with graveclothes: and his face was bound about with a napkin. Jesus saith unto them, Loose him, and let him go.

And
καὶkaikay
he
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
that
was
dead
hooh
forth,
came
τεθνηκὼςtethnēkōstay-thnay-KOSE
bound
with
δεδεμένοςdedemenosthay-thay-MAY-nose

τοὺςtoustoos
hand
πόδαςpodasPOH-thahs
and
καὶkaikay

τὰςtastahs
foot
χεῖραςcheirasHEE-rahs
graveclothes:
κειρίαιςkeiriaiskee-REE-ase
and
καὶkaikay
his
ay

ὄψιςopsisOH-psees
face
αὐτοῦautouaf-TOO
was
bound
about
with
σουδαρίῳsoudariōsoo-tha-REE-oh
a
napkin.
περιεδέδετοperiededetopay-ree-ay-THAY-thay-toh

λέγειlegeiLAY-gee
Jesus
αὐτοῖςautoisaf-TOOS
saith
hooh
unto
them,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Loose
ΛύσατεlysateLYOO-sa-tay
him,
αὐτὸνautonaf-TONE
and
καὶkaikay
let
him
ἄφετεapheteAH-fay-tay
go.
ὑπάγεινhypageinyoo-PA-geen


Tags அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான் அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது இயேசு அவர்களை நோக்கி இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்
யோவான் 11:44 Concordance யோவான் 11:44 Interlinear யோவான் 11:44 Image