Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 11:57

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 11 யோவான் 11:57

யோவான் 11:57
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் தலைமை ஆசாரியரும் பரிசேயரும் இயேசுவைப்பற்றிய ஒரு புதிய கட்டளையைக் கொடுத்திருந்தனர். எவராவது இயேசு எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொண்டால் உடனே வந்து தெரிவிக்க வேண்டும். பிறகு, தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்ய முடியும்.

திருவிவிலியம்
ஏனெனில், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

John 11:56John 11

King James Version (KJV)
Now both the chief priests and the Pharisees had given a commandment, that, if any man knew where he were, he should shew it, that they might take him.

American Standard Version (ASV)
Now the chief priests and the Pharisees had given commandment, that, if any man knew where he was, he should show it, that they might take him.

Bible in Basic English (BBE)
Now the chief priests and the Pharisees had given orders that if anyone had knowledge where he was, he was to give them word, so that they might take him.

Darby English Bible (DBY)
Now the chief priests and the Pharisees had given commandment that if any one knew where he was, he should make it known, that they might take him.

World English Bible (WEB)
Now the chief priests and the Pharisees had commanded that if anyone knew where he was, he should report it, that they might seize him.

Young’s Literal Translation (YLT)
and both the chief priests and the Pharisees had given a command, that if any one may know where he is, he may shew `it’, so that they may seize him.

யோவான் John 11:57
பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
Now both the chief priests and the Pharisees had given a commandment, that, if any man knew where he were, he should shew it, that they might take him.

Now
δεδώκεισανdedōkeisanthay-THOH-kee-sahn
both
δὲdethay
the
chief
καὶkaikay
priests
οἱhoioo
and
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
the
καὶkaikay
Pharisees
οἱhoioo
had
given
Φαρισαῖοιpharisaioifa-ree-SAY-oo
a
commandment,
ἐντολὴνentolēnane-toh-LANE
that,
ἵναhinaEE-na
if
ἐάνeanay-AN
man
any
τιςtistees
knew
γνῷgnōgnoh
where
ποῦpoupoo
he
were,
ἐστινestinay-steen
shew
should
he
μηνύσῃmēnysēmay-NYOO-say
it,
that
ὅπωςhopōsOH-pose
they
might
take
πιάσωσινpiasōsinpee-AH-soh-seen
him.
αὐτόνautonaf-TONE


Tags பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால் அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்
யோவான் 11:57 Concordance யோவான் 11:57 Interlinear யோவான் 11:57 Image