Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 12:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 12 யோவான் 12:12

யோவான் 12:12
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,

Tamil Indian Revised Version
அடுத்தநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று பண்டிகைக்கு வந்த திரளான மக்கள் கேள்விப்பட்டு,

Tamil Easy Reading Version
மறுநாள் இயேசு வருவதாக எருசலேமிலுள்ள பெருங்கூட்ட மக்கள் கேள்விப்பட்டனர். இம்மக்கள் பஸ்கா பண்டிகைக்காக வந்தவர்கள்.

திருவிவிலியம்
மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,

Other Title
இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்§(மத் 21:1-11; மாற் 11:1-11; லூக் 19:28-40)

John 12:11John 12John 12:13

King James Version (KJV)
On the next day much people that were come to the feast, when they heard that Jesus was coming to Jerusalem,

American Standard Version (ASV)
On the morrow a great multitude that had come to the feast, when they heard that Jesus was coming to Jerusalem,

Bible in Basic English (BBE)
The day after, a great number of people who were there for the feast, when they had the news that Jesus was coming to Jerusalem,

Darby English Bible (DBY)
On the morrow a great crowd who came to the feast, having heard that Jesus is coming into Jerusalem,

World English Bible (WEB)
On the next day a great multitude had come to the feast. When they heard that Jesus was coming to Jerusalem,

Young’s Literal Translation (YLT)
On the morrow, a great multitude that came to the feast, having heard that Jesus doth come to Jerusalem,

யோவான் John 12:12
மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு,
On the next day much people that were come to the feast, when they heard that Jesus was coming to Jerusalem,

On
the
next
Τῇtay
day
ἐπαύριονepaurionape-A-ree-one
much
ὄχλοςochlosOH-hlose
people
πολὺςpolyspoh-LYOOS
that
hooh
were
come
ἐλθὼνelthōnale-THONE
to
εἰςeisees
the
τὴνtēntane
feast,
ἑορτήνheortēnay-ore-TANE
when
they
heard
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
that
ὅτιhotiOH-tee

ἔρχεταιerchetaiARE-hay-tay
Jesus
hooh
was
coming
Ἰησοῦςiēsousee-ay-SOOS
to
εἰςeisees
Jerusalem,
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma


Tags மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு
யோவான் 12:12 Concordance யோவான் 12:12 Interlinear யோவான் 12:12 Image