Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 13 யோவான் 13:12

யோவான் 13:12
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

Tamil Indian Revised Version
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?

Tamil Easy Reading Version
இயேசு அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?

திருவிவிலியம்
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?

John 13:11John 13John 13:13

King James Version (KJV)
So after he had washed their feet, and had taken his garments, and was set down again, he said unto them, Know ye what I have done to you?

American Standard Version (ASV)
So when he had washed their feet, and taken his garments, and sat down again, he said unto them, Know ye what I have done to you?

Bible in Basic English (BBE)
Then, after washing their feet and putting on his robe again, he took his seat and said to them, Do you see what I have done to you?

Darby English Bible (DBY)
When therefore he had washed their feet, and taken his garments, having sat down again, he said to them, Do ye know what I have done to you?

World English Bible (WEB)
So when he had washed their feet, put his outer garment back on, and sat down again, he said to them, “Do you know what I have done to you?

Young’s Literal Translation (YLT)
When, therefore, he washed their feet, and took his garments, having reclined (at meat) again, he said to them, `Do ye know what I have done to you?

யோவான் John 13:12
அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
So after he had washed their feet, and had taken his garments, and was set down again, he said unto them, Know ye what I have done to you?

So
ὍτεhoteOH-tay
after
οὖνounoon
he
had
washed
ἔνιψενenipsenA-nee-psane
their
τοὺςtoustoos
feet,
πόδαςpodasPOH-thahs
and
αὐτῶνautōnaf-TONE
had
taken
καὶkaikay
his
ἔλαβενelabenA-la-vane
garments,
τὰtata
down
set
was
and
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
again,
αὐτοῦautouaf-TOO
he
said
ἀναπεσώνanapesōnah-na-pay-SONE
unto
them,
πάλινpalinPA-leen
ye
Know
εἶπενeipenEE-pane
what
αὐτοῖςautoisaf-TOOS
I
have
done
Γινώσκετεginōsketegee-NOH-skay-tay
to
you?
τίtitee
πεποίηκαpepoiēkapay-POO-ay-ka
ὑμῖνhyminyoo-MEEN


Tags அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு திரும்ப உட்கார்ந்து அவர்களை நோக்கி நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா
யோவான் 13:12 Concordance யோவான் 13:12 Interlinear யோவான் 13:12 Image