Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 13:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 13 யோவான் 13:16

யோவான் 13:16
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.

Tamil Indian Revised Version
உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.

Tamil Easy Reading Version
நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல.

திருவிவிலியம்
பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

John 13:15John 13John 13:17

King James Version (KJV)
Verily, verily, I say unto you, The servant is not greater than his lord; neither he that is sent greater than he that sent him.

American Standard Version (ASV)
Verily, verily, I say unto you, a servant is not greater than his lord; neither one that is sent greater than he that sent him.

Bible in Basic English (BBE)
Truly I say to you, A servant is not greater than his lord; and he who is sent is not greater than the one who sent him.

Darby English Bible (DBY)
Verily, verily, I say to you, The bondman is not greater than his lord, nor the sent greater than he who has sent him.

World English Bible (WEB)
Most assuredly I tell you, a servant is not greater than his lord, neither one who is sent greater than he who sent him.

Young’s Literal Translation (YLT)
verily, verily, I say to you, a servant is not greater than his lord, nor an apostle greater than he who sent him;

யோவான் John 13:16
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல.
Verily, verily, I say unto you, The servant is not greater than his lord; neither he that is sent greater than he that sent him.

Verily,
ἀμὴνamēnah-MANE
verily,
ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
servant
The
οὐκoukook
is
ἔστινestinA-steen
not
δοῦλοςdoulosTHOO-lose
greater
μείζωνmeizōnMEE-zone
his
than
τοῦtoutoo
lord;
κυρίουkyrioukyoo-REE-oo
neither
αὐτοῦautouaf-TOO
sent
is
that
he
οὐδὲoudeoo-THAY
greater
ἀπόστολοςapostolosah-POH-stoh-lose
than
he
that
μείζωνmeizōnMEE-zone
sent
τοῦtoutoo
him.
πέμψαντοςpempsantosPAME-psahn-tose
αὐτόνautonaf-TONE


Tags மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல
யோவான் 13:16 Concordance யோவான் 13:16 Interlinear யோவான் 13:16 Image