Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 13:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 13 யோவான் 13:8

யோவான் 13:8
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

Tamil Indian Revised Version
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

Tamil Easy Reading Version
பேதுருவோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான். இயேசுவோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார்.

திருவிவிலியம்
பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார்.

John 13:7John 13John 13:9

King James Version (KJV)
Peter saith unto him, Thou shalt never wash my feet. Jesus answered him, If I wash thee not, thou hast no part with me.

American Standard Version (ASV)
Peter saith unto him, Thou shalt never wash my feet. Jesus answered him, If I wash thee not, thou hast no part with me.

Bible in Basic English (BBE)
Peter said, I will never let my feet be washed by you, never. Jesus said in answer, If I do not make you clean you have no part with me.

Darby English Bible (DBY)
Peter says to him, Thou shalt never wash my feet. Jesus answered him, Unless I wash thee, thou hast not part with me.

World English Bible (WEB)
Peter said to him, “You will never wash my feet!” Jesus answered him, “If I don’t wash you, you have no part with me.”

Young’s Literal Translation (YLT)
Peter saith to him, `Thou mayest not wash my feet — to the age.’ Jesus answered him, `If I may not wash thee, thou hast no part with me;’

யோவான் John 13:8
பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
Peter saith unto him, Thou shalt never wash my feet. Jesus answered him, If I wash thee not, thou hast no part with me.

Peter
λέγειlegeiLAY-gee
saith
αὐτῷautōaf-TOH
unto
him,
ΠέτροςpetrosPAY-trose

Οὐouoo

shalt
Thou
μὴmay
never
νίψῃςnipsēsNEE-psase
wash
τοὺςtoustoos
my
πόδαςpodasPOH-thahs
feet.
μουmoumoo

εἰςeisees
Jesus
τὸνtontone

αἰῶναaiōnaay-OH-na
answered
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
him,
αὐτῷautōaf-TOH
If
hooh
I
wash
Ἰησοῦςiēsousee-ay-SOOS
thee
Ἐὰνeanay-AN
not,
μὴmay

νίψωnipsōNEE-psoh
thou
hast
σεsesay
no
οὐκoukook
part
ἔχειςecheisA-hees
with
μέροςmerosMAY-rose
me.
μετ'metmate
ἐμοῦemouay-MOO


Tags பேதுரு அவரை நோக்கி நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான் இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்
யோவான் 13:8 Concordance யோவான் 13:8 Interlinear யோவான் 13:8 Image