Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 16:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 16 யோவான் 16:18

யோவான் 16:18
கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.

Tamil Indian Revised Version
கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது என்ன என்று நமக்குப் புரியவில்லையே என்றார்கள்.

Tamil Easy Reading Version
‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

திருவிவிலியம்
“இந்தச் ‘சிறிது காலம்’ என்பது என்ன? அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையே” என்றும் பேசிக் கொண்டனர்.⒫

John 16:17John 16John 16:19

King James Version (KJV)
They said therefore, What is this that he saith, A little while? we cannot tell what he saith.

American Standard Version (ASV)
They said therefore, What is this that he saith, A little while? We know not what he saith.

Bible in Basic English (BBE)
So they said again and again, What is this he is saying, A little time? His words are not clear to us.

Darby English Bible (DBY)
They said therefore, What is this which he says [of] the little while? We do not know [of] what he speaks.

World English Bible (WEB)
They said therefore, “What is this that he says, ‘A little while?’ We don’t know what he is saying.”

Young’s Literal Translation (YLT)
they said then, `What is this he saith — the little while? we have not known what he saith.’

யோவான் John 16:18
கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.
They said therefore, What is this that he saith, A little while? we cannot tell what he saith.

They
said
ἔλεγονelegonA-lay-gone
therefore,
οὖνounoon
What
τοῦτοtoutoTOO-toh
is
Τίtitee
this
ἐστινestinay-steen
that
hooh
he
saith,
λέγειlegeiLAY-gee
A
τὸtotoh
little
while?
μικρόνmikronmee-KRONE
we
cannot
οὐκoukook
tell
οἴδαμενoidamenOO-tha-mane
what
τίtitee
he
saith.
λαλεῖlaleila-LEE


Tags கொஞ்சக்காலம் என்கிறாரே இதென்ன அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்
யோவான் 16:18 Concordance யோவான் 16:18 Interlinear யோவான் 16:18 Image