Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 16:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 16 யோவான் 16:33

யோவான் 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

Tamil Indian Revised Version
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாகும்படி இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்துவிட்டேன் என்றார்.

Tamil Easy Reading Version
“என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.

திருவிவிலியம்
என் வழியாய் நீங்கள் அமைதி காணும் பொருட்டே நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.

John 16:32John 16

King James Version (KJV)
These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world.

American Standard Version (ASV)
These things have I spoken unto you, that in me ye may have peace. In the world ye have tribulation: but be of good cheer; I have overcome the world.

Bible in Basic English (BBE)
I have said all these things to you so that in me you may have peace. In the world you have trouble: but take heart! I have overcome the world.

Darby English Bible (DBY)
These things have I spoken to you that in me ye might have peace. In the world ye have tribulation; but be of good courage: I have overcome the world.

World English Bible (WEB)
I have told you these things, that in me you may have peace. In the world you have oppression; but cheer up! I have overcome the world.”

Young’s Literal Translation (YLT)
these things I have spoken to you, that in me ye may have peace, in the world ye shall have tribulation, but take courage — I have overcome the world.’

யோவான் John 16:33
என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world.

These
things
ταῦταtautaTAF-ta
I
have
spoken
λελάληκαlelalēkalay-LA-lay-ka
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
that
ἵναhinaEE-na
in
ἐνenane
me
ἐμοὶemoiay-MOO
ye
might
have
εἰρήνηνeirēnēnee-RAY-nane
peace.
ἔχητε·echēteA-hay-tay
In
ἐνenane
the
τῷtoh
world
κόσμῳkosmōKOH-smoh
ye
shall
have
θλῖψινthlipsinTHLEE-pseen
tribulation:
ἔχετεecheteA-hay-tay
but
ἀλλὰallaal-LA
cheer;
good
of
be
θαρσεῖτεtharseitethahr-SEE-tay
I
ἐγὼegōay-GOH
have
overcome
νενίκηκαnenikēkanay-NEE-kay-ka
the
τὸνtontone
world.
κόσμονkosmonKOH-smone


Tags என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன் உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்
யோவான் 16:33 Concordance யோவான் 16:33 Interlinear யோவான் 16:33 Image