யோவான் 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீடர்களைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீஷர்களைக் குறித்து விசாரித்தான். அதோடு அவரது போதனைகளைக்குறித்து விசாரித்தான்.
திருவிவிலியம்
தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.
Other Title
தலைமைக் குரு இயேசுவை விசாரித்தல்§(மத் 26:59-66; மாற் 14:55-64; லூக் 22:66-71)
King James Version (KJV)
The high priest then asked Jesus of his disciples, and of his doctrine.
American Standard Version (ASV)
The high priest therefore asked Jesus of his disciples, and of his teaching.
Bible in Basic English (BBE)
Then the high priest put questions to Jesus about his disciples and his teaching.
Darby English Bible (DBY)
The high priest therefore demanded of Jesus concerning his disciples and concerning his doctrine.
World English Bible (WEB)
The high priest therefore asked Jesus about his disciples, and about his teaching.
Young’s Literal Translation (YLT)
The chief priests, therefore, questioned Jesus concerning his disciples, and concerning his teaching;
யோவான் John 18:19
பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்.
The high priest then asked Jesus of his disciples, and of his doctrine.
| The | Ὁ | ho | oh |
| high priest | οὖν | oun | oon |
| ἀρχιερεὺς | archiereus | ar-hee-ay-RAYFS | |
| then | ἠρώτησεν | ērōtēsen | ay-ROH-tay-sane |
| asked | τὸν | ton | tone |
| Jesus | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| of | περὶ | peri | pay-REE |
| his | τῶν | tōn | tone |
| disciples, | μαθητῶν | mathētōn | ma-thay-TONE |
| and | αὐτοῦ | autou | af-TOO |
| of | καὶ | kai | kay |
| his | περὶ | peri | pay-REE |
| doctrine. | τῆς | tēs | tase |
| διδαχῆς | didachēs | thee-tha-HASE | |
| αὐτοῦ | autou | af-TOO |
Tags பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான்
யோவான் 18:19 Concordance யோவான் 18:19 Interlinear யோவான் 18:19 Image