Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 18:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 18 யோவான் 18:26

யோவான் 18:26
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.

Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களில் பேதுரு, காதை வெட்டினவனுக்கு உறவினனாகிய ஒருவன் அவனைப் பார்த்து: நான் உன்னை அவனுடனே தோட்டத்திலே பார்க்கவில்லையா என்றான்.

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், “அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன்” என்றான்.

திருவிவிலியம்
தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.

John 18:25John 18John 18:27

King James Version (KJV)
One of the servants of the high priest, being his kinsman whose ear Peter cut off, saith, Did not I see thee in the garden with him?

American Standard Version (ASV)
One of the servants of the high priest, being a kinsman of him whose ear Peter cut off, saith, Did not I see thee in the garden with him?

Bible in Basic English (BBE)
One of the servants of the high priest, a relation of him whose ear had been cut off by Peter, said, Did I not see you with him in the garden?

Darby English Bible (DBY)
One of the bondmen of the high priest, who was kinsman of him whose ear Peter cut off, says, Did not I see thee in the garden with him?

World English Bible (WEB)
One of the servants of the high priest, being a relative of him whose ear Peter had cut off, said, “Didn’t I see you in the garden with him?”

Young’s Literal Translation (YLT)
One of the servants of the chief priest, being kinsman of him whose ear Peter cut off, saith, `Did not I see thee in the garden with him?’

யோவான் John 18:26
பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்.
One of the servants of the high priest, being his kinsman whose ear Peter cut off, saith, Did not I see thee in the garden with him?

One
λέγειlegeiLAY-gee
of
εἷςheisees
the
ἐκekake
servants
τῶνtōntone
high
the
of
δούλωνdoulōnTHOO-lone
priest,
τοῦtoutoo
being
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose
his
kinsman
συγγενὴςsyngenēssyoong-gay-NASE
whose
ὢνōnone
ear
οὗhouoo
Peter
ἀπέκοψενapekopsenah-PAY-koh-psane
cut
off,
ΠέτροςpetrosPAY-trose
saith,
τὸtotoh
Did
not
ὠτίονōtionoh-TEE-one
I
Οὐκoukook
see
ἐγώegōay-GOH
thee
σεsesay
in
εἶδονeidonEE-thone
the
ἐνenane
garden
τῷtoh
with
κήπῳkēpōKAY-poh
him?
μετ'metmate
αὐτοῦautouaf-TOO


Tags பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான்
யோவான் 18:26 Concordance யோவான் 18:26 Interlinear யோவான் 18:26 Image