Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 18:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 18 யோவான் 18:34

யோவான் 18:34
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவனுக்கு மறுமொழியாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.

John 18:33John 18John 18:35

King James Version (KJV)
Jesus answered him, Sayest thou this thing of thyself, or did others tell it thee of me?

American Standard Version (ASV)
Jesus answered, Sayest thou this of thyself, or did others tell it thee concerning me?

Bible in Basic English (BBE)
Jesus made answer, Do you say this of yourself, or did others say it about me?

Darby English Bible (DBY)
Jesus answered [him], Dost thou say this of thyself, or have others said it to thee concerning me?

World English Bible (WEB)
Jesus answered him, “Do you say this by yourself, or did others tell you about me?”

Young’s Literal Translation (YLT)
Jesus answered him, `From thyself dost thou say this? or did others say it to thee about me?’

யோவான் John 18:34
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.
Jesus answered him, Sayest thou this thing of thyself, or did others tell it thee of me?


ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
Jesus
αὐτῷautōaf-TOH
answered
hooh
him,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
Sayest
ἀφ'aphaf
thou
ἑαυτοῦheautouay-af-TOO
this
thing
σὺsysyoo
of
τοῦτοtoutoTOO-toh
thyself,
λέγειςlegeisLAY-gees
or
ēay
did
others
ἄλλοιalloiAL-loo
tell
it
σοιsoisoo
thee
εἶπόνeiponEE-PONE
of
περὶperipay-REE
me?
ἐμοῦemouay-MOO


Tags இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்
யோவான் 18:34 Concordance யோவான் 18:34 Interlinear யோவான் 18:34 Image