யோவான் 18:40
அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது: அவர்கள் எல்லோரும் இவனை அல்ல, பரபாசை விடுதலை செய்யவேண்டும் என்று மீண்டும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாஸ் என்பவன் திருடனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).
திருவிவிலியம்
அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.
King James Version (KJV)
Then cried they all again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.
American Standard Version (ASV)
They cried out therefore again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.)
Bible in Basic English (BBE)
Then again they gave a loud cry, Not this man, but Barabbas. Now Barabbas was an outlaw.
Darby English Bible (DBY)
They cried therefore again all, saying, Not this [man], but Barabbas. Now Barabbas was a robber.
World English Bible (WEB)
Then they all shouted again, saying, “Not this man, but Barabbas!” Now Barabbas was a robber.
Young’s Literal Translation (YLT)
therefore they all cried out again, saying, `Not this one — but Barabbas;’ and Barabbas was a robber.
யோவான் John 18:40
அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.
Then cried they all again, saying, Not this man, but Barabbas. Now Barabbas was a robber.
| Then | ἐκραύγασαν | ekraugasan | ay-KRA-ga-sahn |
| cried they | οὖν | oun | oon |
| all | πάλιν | palin | PA-leen |
| again, | πάντες, | pantes | PAHN-tase |
| saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| Not | Μὴ | mē | may |
| this man, | τοῦτον | touton | TOO-tone |
| but | ἀλλὰ | alla | al-LA |
| τὸν | ton | tone | |
| Barabbas. | Βαραββᾶν | barabban | va-rahv-VAHN |
| Now | ἦν | ēn | ane |
| δὲ | de | thay | |
| Barabbas | ὁ | ho | oh |
| was | Βαραββᾶς | barabbas | va-rahv-VAHS |
| a robber. | λῃστής | lēstēs | lay-STASE |
Tags அப்பொழுது அவர்களெல்லாரும் இவனையல்ல பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள் அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்
யோவான் 18:40 Concordance யோவான் 18:40 Interlinear யோவான் 18:40 Image