யோவான் 18:6
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “நான்தான் இயேசு” என்று சொன்னபொழுது அவர்கள் பின் வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
திருவிவிலியம்
‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
King James Version (KJV)
As soon then as he had said unto them, I am he, they went backward, and fell to the ground.
American Standard Version (ASV)
When therefore he said unto them, I am `he’, they went backward, and fell to the ground.
Bible in Basic English (BBE)
And when he said to them, I am he, they went back, falling to the earth.
Darby English Bible (DBY)
When therefore he said to them, I am [he], they went away backward and fell to the ground.
World English Bible (WEB)
When therefore he said to them, “I AM,” they went backward, and fell to the ground.
Young’s Literal Translation (YLT)
when, therefore, he said to them — `I am `he’,’ they went away backward, and fell to the ground.
யோவான் John 18:6
நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.
As soon then as he had said unto them, I am he, they went backward, and fell to the ground.
| As soon | ὡς | hōs | ose |
| then | οὖν | oun | oon |
| said had he as | εἶπεν | eipen | EE-pane |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| ὅτι | hoti | OH-tee | |
| I | Ἐγώ | egō | ay-GOH |
| am | εἰμι | eimi | ee-mee |
| he, they went | ἀπῆλθον | apēlthon | ah-PALE-thone |
| εἰς | eis | ees | |
| backward, | τὰ | ta | ta |
| ὀπίσω | opisō | oh-PEE-soh | |
| and | καὶ | kai | kay |
| fell | ἔπεσον | epeson | A-pay-sone |
| to the ground. | χαμαί | chamai | ha-MAY |
Tags நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்
யோவான் 18:6 Concordance யோவான் 18:6 Interlinear யோவான் 18:6 Image