Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:10

யோவான் 19:10
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடு பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரம் உண்டென்றும், உன்னை விடுதலை செய்ய எனக்கு அதிகாரம் உண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

Tamil Easy Reading Version
அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.

திருவிவிலியம்
அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.

John 19:9John 19John 19:11

King James Version (KJV)
Then saith Pilate unto him, Speakest thou not unto me? knowest thou not that I have power to crucify thee, and have power to release thee?

American Standard Version (ASV)
Pilate therefore saith unto him, Speakest thou not unto me? Knowest thou not that I have power to release thee, and have power to crucify thee?

Bible in Basic English (BBE)
Then Pilate said to him, You say nothing to me? is it not clear to you that I have power to let you go free and power to put you to death on the cross?

Darby English Bible (DBY)
Pilate therefore says to him, Speakest thou not to *me*? Dost thou not know that I have authority to release thee and have authority to crucify thee?

World English Bible (WEB)
Pilate therefore said to him, “Aren’t you speaking to me? Don’t you know that I have power to release you, and have power to crucify you?”

Young’s Literal Translation (YLT)
Pilate, therefore, saith to him, `To me dost thou not speak? hast thou not known that I have authority to crucify thee, and I have authority to release thee?’

யோவான் John 19:10
அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
Then saith Pilate unto him, Speakest thou not unto me? knowest thou not that I have power to crucify thee, and have power to release thee?

Then
λέγειlegeiLAY-gee
saith
οὖνounoon

αὐτῷautōaf-TOH
Pilate
hooh
unto
him,
Πιλᾶτοςpilatospee-LA-tose
thou
Speakest
Ἐμοὶemoiay-MOO
not
οὐouoo
unto
me?
λαλεῖςlaleisla-LEES
knowest
thou
οὐκoukook
not
οἶδαςoidasOO-thahs
that
ὅτιhotiOH-tee
I
have
ἐξουσίανexousianayks-oo-SEE-an
power
ἔχωechōA-hoh
to
crucify
σταυρῶσαίstaurōsaista-ROH-SAY
thee,
σεsesay
and
καὶkaikay
have
ἐξουσίανexousianayks-oo-SEE-an
power
ἔχωechōA-hoh
to
release
ἀπολῦσαίapolysaiah-poh-LYOO-SAY
thee?
σεsesay


Tags அப்பொழுது பிலாத்து நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும் உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்
யோவான் 19:10 Concordance யோவான் 19:10 Interlinear யோவான் 19:10 Image