யோவான் 19:15
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்களுடைய ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்கள் மறுமொழியாக: இராயனே அல்லாமல் எங்களுக்கு வேறு ராஜா இல்லை என்றார்கள்.
Tamil Easy Reading Version
அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர். அவர்களிடம் பிலாத்து, “உங்களது அரசனை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே அரசர் இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான்.
திருவிவிலியம்
அவர்கள், “ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், “எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை” என்றார்கள்.
King James Version (KJV)
But they cried out, Away with him, away with him, crucify him. Pilate saith unto them, Shall I crucify your King? The chief priests answered, We have no king but Caesar.
American Standard Version (ASV)
They therefore cried out, Away with `him’, away with `him’, crucify him! Pilate saith unto them, Shall I crucify your King? The chief priests answered, We have no king but Caesar.
Bible in Basic English (BBE)
Then they gave a loud cry, Away with him! away with him! to the cross! Pilate said to them, Am I to put your King to death on the cross? The chief priests said in answer, We have no king but Caesar.
Darby English Bible (DBY)
But they cried out, Take [him] away, take [him] away, crucify him. Pilate says to them, Shall I crucify your king? The chief priests answered, We have no king but Caesar.
World English Bible (WEB)
They cried out, “Away with him! Away with him! Crucify him!” Pilate said to them, “Shall I crucify your King?” The chief priests answered, “We have no king but Caesar!”
Young’s Literal Translation (YLT)
and they cried out, `Take away, take away, crucify him;’ Pilate saith to them, `Your king shall I crucify?’ the chief priests answered, `We have no king except Caesar.’
யோவான் John 19:15
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
But they cried out, Away with him, away with him, crucify him. Pilate saith unto them, Shall I crucify your King? The chief priests answered, We have no king but Caesar.
| οἱ | hoi | oo | |
| But | δὲ | de | thay |
| they cried | ἐκραύγασαν | ekraugasan | ay-KRA-ga-sahn |
| out, | Ἆρον | aron | AH-rone |
| Away with | ἆρον | aron | AH-rone |
| with away him, | σταύρωσον | staurōson | STA-roh-sone |
| him, crucify | αὐτόν | auton | af-TONE |
| him. | λέγει | legei | LAY-gee |
| Pilate | αὐτοῖς | autois | af-TOOS |
| saith | ὁ | ho | oh |
| unto them, | Πιλᾶτος | pilatos | pee-LA-tose |
| crucify I Shall | Τὸν | ton | tone |
| your | βασιλέα | basilea | va-see-LAY-ah |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| King? | σταυρώσω | staurōsō | sta-ROH-soh |
| The chief | ἀπεκρίθησαν | apekrithēsan | ah-pay-KREE-thay-sahn |
| priests | οἱ | hoi | oo |
| answered, | ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES |
| We have | Οὐκ | ouk | ook |
| no | ἔχομεν | echomen | A-hoh-mane |
| king | βασιλέα | basilea | va-see-LAY-ah |
| but | εἰ | ei | ee |
| μὴ | mē | may | |
| Caesar. | Καίσαρα | kaisara | KAY-sa-ra |
Tags அவர்கள் இவனை அகற்றும் அகற்றும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள் அதற்குப் பிலாத்து உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான் பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்
யோவான் 19:15 Concordance யோவான் 19:15 Interlinear யோவான் 19:15 Image