யோவான் 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
Tamil Indian Revised Version
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு மொழியிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
Tamil Easy Reading Version
இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்)
திருவிவிலியம்
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ‘மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
Other Title
இயேசுவைச் சிலுவையில் அறைதல்§(மத் 27:32-44; மாற் 15:21-32; லூக் 23:26-43)
King James Version (KJV)
And he bearing his cross went forth into a place called the place of a skull, which is called in the Hebrew Golgotha:
American Standard Version (ASV)
They took Jesus therefore: and he went out, bearing the cross for himself, unto the place called The place of a skull, which is called in Hebrew, Golgotha:
Bible in Basic English (BBE)
And he went out with his cross on him to the place which is named Dead Man’s Head (in Hebrew, Golgotha):
Darby English Bible (DBY)
And he went out, bearing his cross, to the place called [place] of a skull, which is called in Hebrew, Golgotha;
World English Bible (WEB)
He went out, bearing his cross, to the place called “The Place of a Skull,” which is called in Hebrew, “Golgotha,”
Young’s Literal Translation (YLT)
and bearing his cross, he went forth to the place called `Place’ of a Skull, which is called in Hebrew Golgotha;
யோவான் John 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.
And he bearing his cross went forth into a place called the place of a skull, which is called in the Hebrew Golgotha:
| And | καὶ | kai | kay |
| he bearing | βαστάζων | bastazōn | va-STA-zone |
| his | τὸν | ton | tone |
| σταυρὸν | stauron | sta-RONE | |
| went cross | αὐτοῦ | autou | af-TOO |
| forth | ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane |
| into | εἰς | eis | ees |
| a place | τὸν | ton | tone |
| called | λεγόμενον | legomenon | lay-GOH-may-none |
| Κρανίου | kraniou | kra-NEE-oo | |
| the place of a skull, | Τόπον | topon | TOH-pone |
| which | ὃς | hos | ose |
| is called | λέγεται | legetai | LAY-gay-tay |
| in the Hebrew | Ἑβραϊστὶ | hebraisti | ay-vra-ee-STEE |
| Golgotha: | Γολγοθᾶ, | golgotha | gole-goh-THA |
Tags அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்
யோவான் 19:17 Concordance யோவான் 19:17 Interlinear யோவான் 19:17 Image