Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:24

யோவான் 19:24
அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் ஆடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் படைவீரர்கள் இப்படிச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர். “அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர். என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்” என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.

திருவிவிலியம்
எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். ⁽“என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்”⁾ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது.

John 19:23John 19John 19:25

King James Version (KJV)
They said therefore among themselves, Let us not rend it, but cast lots for it, whose it shall be: that the scripture might be fulfilled, which saith, They parted my raiment among them, and for my vesture they did cast lots. These things therefore the soldiers did.

American Standard Version (ASV)
They said therefore one to another, Let us not rend it, but cast lots for it, whose it shall be: that the scripture might be fulfilled, which saith, They parted my garments among them, And upon my vesture did they cast lots.

Bible in Basic English (BBE)
So they said among themselves, Let this not be cut up, but let us put it to the decision of chance and see who gets it. (They did this so that the Writings might come true, which say, They made a distribution of my clothing among them, and my coat they put to the decision of chance.) This was what the men of the army did.

Darby English Bible (DBY)
They said therefore to one another, Let us not rend it, but let us cast lots for it, whose it shall be; that the scripture might be fulfilled which says, They parted my garments among themselves, and on my vesture they cast lots. The soldiers therefore did these things.

World English Bible (WEB)
Then they said to one another, “Let’s not tear it, but cast lots for it to decide whose it will be,” that the Scripture might be fulfilled, which says, “They parted my garments among them. For my cloak they cast lots.” Therefore the soldiers did these things.

Young’s Literal Translation (YLT)
they said, therefore, to one another, `We may not rend it, but cast a lot for it, whose it shall be;’ that the Writing might be fulfilled, that is saying, `They divided my garments to themselves, and upon my raiment they did cast a lot;’ the soldiers, therefore, indeed, did these things.

யோவான் John 19:24
அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
They said therefore among themselves, Let us not rend it, but cast lots for it, whose it shall be: that the scripture might be fulfilled, which saith, They parted my raiment among them, and for my vesture they did cast lots. These things therefore the soldiers did.

They
said
εἶπονeiponEE-pone
therefore
οὖνounoon
among
πρὸςprosprose
themselves,
ἀλλήλουςallēlousal-LAY-loos
not
us
Let
Μὴmay
rend
σχίσωμενschisōmenSKEE-soh-mane
it,
αὐτόνautonaf-TONE
but
ἀλλὰallaal-LA
lots
cast
λάχωμενlachōmenLA-hoh-mane
for
περὶperipay-REE
it,
αὐτοῦautouaf-TOO
whose
τίνοςtinosTEE-nose
be:
shall
it
ἔσται·estaiA-stay
that
ἵναhinaEE-na
the
ay
scripture
γραφὴgraphēgra-FAY
might
be
fulfilled,
πληρωθῇplērōthēplay-roh-THAY

ay
which
saith,
λέγουσα·legousaLAY-goo-sa
They
parted
Διεμερίσαντοdiemerisantothee-ay-may-REE-sahn-toh
my
τὰtata

ἱμάτιάhimatiaee-MA-tee-AH
among
raiment
μουmoumoo
them,
ἑαυτοῖςheautoisay-af-TOOS
and
καὶkaikay
for
ἐπὶepiay-PEE
my
τὸνtontone

ἱματισμόνhimatismonee-ma-tee-SMONE
vesture
they
did
μουmoumoo
cast
ἔβαλονebalonA-va-lone
lots.
κλῆρονklēronKLAY-rone
things
These
Οἱhoioo

μὲνmenmane
therefore
οὖνounoon
the
στρατιῶταιstratiōtaistra-tee-OH-tay
soldiers
ταῦταtautaTAF-ta
did.
ἐποίησανepoiēsanay-POO-ay-sahn


Tags அவர்கள் இதை நாம் கிழியாமல் யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள் என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்
யோவான் 19:24 Concordance யோவான் 19:24 Interlinear யோவான் 19:24 Image