Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:38

யோவான் 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு அரிமத்தியா ஊரானும், யூதர்களுக்குப் பயந்ததினால் இயேசுவிற்கு அந்தரங்க சீடனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகவே, அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனான்.

Tamil Easy Reading Version
பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.

திருவிவிலியம்
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.

Other Title
இயேசுவை அடக்கம் செய்தல்§(மத் 27:57-61; மாற் 15:42-47; லூக் 23:50-56)

John 19:37John 19John 19:39

King James Version (KJV)
And after this Joseph of Arimathaea, being a disciple of Jesus, but secretly for fear of the Jews, besought Pilate that he might take away the body of Jesus: and Pilate gave him leave. He came therefore, and took the body of Jesus.

American Standard Version (ASV)
And after these things Joseph of Arimathaea, being a disciple of Jesus, but secretly for fear of the Jews, asked of Pilate that he might take away the body of Jesus: and Pilate gave `him’ leave. He came therefore, and took away his body.

Bible in Basic English (BBE)
After these things, Joseph of Arimathaea, who was a disciple of Jesus, but secretly for fear of the Jews, made a request to Pilate to let him take away the body of Jesus: and Pilate said he might do so. So he went and took away his body.

Darby English Bible (DBY)
And after these things Joseph of Arimathaea, who was a disciple of Jesus, but secretly through fear of the Jews, demanded of Pilate that he might take the body of Jesus: and Pilate allowed it. He came therefore and took away the body of Jesus.

World English Bible (WEB)
After these things, Joseph of Arimathaea, being a disciple of Jesus, but secretly for fear of the Jews, asked of Pilate that he might take away Jesus’ body. Pilate gave him permission. He came therefore and took away his body.

Young’s Literal Translation (YLT)
And after these things did Joseph of Arimathea — being a disciple of Jesus, but concealed, through the fear of the Jews — ask of Pilate, that he may take away the body of Jesus, and Pilate gave leave; he came, therefore, and took away the body of Jesus,

யோவான் John 19:38
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
And after this Joseph of Arimathaea, being a disciple of Jesus, but secretly for fear of the Jews, besought Pilate that he might take away the body of Jesus: and Pilate gave him leave. He came therefore, and took the body of Jesus.

And
Μετὰmetamay-TA
after
δὲdethay
this
ταῦταtautaTAF-ta

ἠρώτησενērōtēsenay-ROH-tay-sane
Joseph
τὸνtontone

Πιλᾶτονpilatonpee-LA-tone
of
hooh
Arimathaea,
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
being
hooh
a
disciple
ἀπὸapoah-POH

of
Ἁριμαθαίαςharimathaiasa-ree-ma-THAY-as
Jesus,
ὢνōnone
but
μαθητὴςmathētēsma-thay-TASE
secretly
τοῦtoutoo
for
Ἰησοῦiēsouee-ay-SOO

κεκρυμμένοςkekrymmenoskay-kryoom-MAY-nose
fear
δὲdethay
of
the
διὰdiathee-AH
Jews,
τὸνtontone
besought
φόβονphobonFOH-vone

τῶνtōntone
Pilate
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
that
ἵναhinaEE-na
he
might
take
away
ἄρῃarēAH-ray
the
τὸtotoh
body
σῶμαsōmaSOH-ma

of
τοῦtoutoo
Jesus:
Ἰησοῦ·iēsouee-ay-SOO
and
καὶkaikay

ἐπέτρεψενepetrepsenape-A-tray-psane
Pilate
hooh
leave.
gave
Πιλᾶτοςpilatospee-LA-tose
him
He
came
ἦλθενēlthenALE-thane
therefore,
οὖνounoon
and
καὶkaikay
took
ἦρενērenA-rane
the
τὸtotoh
body
σῶμαsōmaSOH-ma
of

τοῦtoutoo
Jesus.
Ἰησοῦiēsouee-ay-SOO


Tags இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும் யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான் பிலாத்து உத்தரவு கொடுத்தான் ஆகையால் அவன் வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்
யோவான் 19:38 Concordance யோவான் 19:38 Interlinear யோவான் 19:38 Image