Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 2:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 2 யோவான் 2:10

யோவான் 2:10
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

Tamil Indian Revised Version
எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

Tamil Easy Reading Version
விருந்தின் பொறுப்பாளன் மணமகனை அழைத்து, “என்ன இது, இவ்வாறு செய்கிறீர்கள்? எல்லோரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவார்கள். விருந்தினர்கள் குடித்துத் திருப்தியடைந்த பின்னர் ருசி குறைந்த திராட்சை இரசத்தைப் பரிமாறுவார்கள். நீங்களோ நல்ல திராட்சை இரசத்தை இதுவரைக்கும் பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள்” எனறான்.

திருவிவிலியம்
“எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார்.

John 2:9John 2John 2:11

King James Version (KJV)
And saith unto him, Every man at the beginning doth set forth good wine; and when men have well drunk, then that which is worse: but thou hast kept the good wine until now.

American Standard Version (ASV)
and saith unto him, Every man setteth on first the good wine; and when `men’ have drunk freely, `then’ that which is worse: thou hast kept the good wine until now.

Bible in Basic English (BBE)
And said to him, Every man first puts out his best wine and when all have had enough he puts out what is not so good; but you have kept the good wine till now.

Darby English Bible (DBY)
and says to him, Every man sets on first the good wine, and when [men] have well drunk, then the inferior; thou hast kept the good wine till now.

World English Bible (WEB)
and said to him, “Everyone serves the good wine first, and when the guests have drunk freely, then that which is worse. You have kept the good wine until now!”

Young’s Literal Translation (YLT)
and saith to him, `Every man, at first, the good wine doth set forth; and when they may have drunk freely, then the inferior; thou didst keep the good wine till now.’

யோவான் John 2:10
எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
And saith unto him, Every man at the beginning doth set forth good wine; and when men have well drunk, then that which is worse: but thou hast kept the good wine until now.

And
καὶkaikay
saith
λέγειlegeiLAY-gee
unto
him,
αὐτῷautōaf-TOH
Every
Πᾶςpaspahs
man
ἄνθρωποςanthrōposAN-throh-pose
at
the
beginning
πρῶτονprōtonPROH-tone
forth
set
doth
τὸνtontone

καλὸνkalonka-LONE
good
οἶνονoinonOO-none
wine;
τίθησινtithēsinTEE-thay-seen
and
καὶkaikay
when
ὅτανhotanOH-tahn
drunk,
well
have
men
μεθυσθῶσινmethysthōsinmay-thyoo-STHOH-seen
then
τότεtoteTOH-tay
that
τὸνtontone
which
is
worse:
ἐλάσσω·elassōay-LAHS-soh
thou
but
σὺsysyoo
hast
kept
τετήρηκαςtetērēkastay-TAY-ray-kahs
the
τὸνtontone
good
καλὸνkalonka-LONE
wine
οἶνονoinonOO-none
until
ἕωςheōsAY-ose
now.
ἄρτιartiAR-tee


Tags எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு ருசி குறைந்ததைக் கொடுப்பான் நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
யோவான் 2:10 Concordance யோவான் 2:10 Interlinear யோவான் 2:10 Image