Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 2 யோவான் 2:20

யோவான் 2:20
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்குப் பதிலாக யூதர்கள், “மக்கள் நாற்பத்தாறு ஆண்டுகள் பாடுபட்டு இந்த ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள். இதனை உம்மால் மூன்று நாட்களில் கட்டி முடிக்க முடியும் என்று நீர் உண்மையாகவே சொல்கிறீரா?” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?” என்று கேட்டார்கள்.

John 2:19John 2John 2:21

King James Version (KJV)
Then said the Jews, Forty and six years was this temple in building, and wilt thou rear it up in three days?

American Standard Version (ASV)
The Jews therefore said, Forty and six years was this temple in building, and wilt thou raise it up in three days?

Bible in Basic English (BBE)
The Jews said, The building of this Temple took forty-six years; and you will put it up in three days!

Darby English Bible (DBY)
The Jews therefore said, Forty and six years was this temple building, and thou wilt raise it up in three days?

World English Bible (WEB)
The Jews therefore said, “Forty-six years was this temple in building, and will you raise it up in three days?”

Young’s Literal Translation (YLT)
The Jews, therefore, said, `Forty and six years was this sanctuary building, and wilt thou in three days raise it up?’

யோவான் John 2:20
அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்.
Then said the Jews, Forty and six years was this temple in building, and wilt thou rear it up in three days?

Then
εἶπονeiponEE-pone
said
οὖνounoon
the
οἱhoioo
Jews,
Ἰουδαῖοιioudaioiee-oo-THAY-oo
Forty
τεσσαράκονταtessarakontatase-sa-RA-kone-ta
and
καὶkaikay
six
ἓξhexayks
years
ἔτεσινetesinA-tay-seen
was
this
in
ᾠκοδομήθηōkodomēthēoh-koh-thoh-MAY-thay

hooh
temple
ναὸςnaosna-OSE
building,
οὗτοςhoutosOO-tose
and
καὶkaikay
wilt
thou
up
σὺsysyoo
rear
ἐνenane
it
τρισὶνtrisintrees-EEN
in
ἡμέραιςhēmeraisay-MAY-rase
three
ἐγερεῖςegereisay-gay-REES
days?
αὐτόνautonaf-TONE


Tags அப்பொழுது யூதர்கள் இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்
யோவான் 2:20 Concordance யோவான் 2:20 Interlinear யோவான் 2:20 Image