Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 2:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 2 யோவான் 2:25

யோவான் 2:25
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

Tamil Indian Revised Version
மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
இயேசுவுக்கு அம்மக்களைப்பற்றி எவரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் அறிந்தவராயிருந்தார்.

திருவிவிலியம்
மனிதரைப்பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

John 2:24John 2

King James Version (KJV)
And needed not that any should testify of man: for he knew what was in man.

American Standard Version (ASV)
and because he needed not that any one should bear witness concerning man; for he himself knew what was in man.

Bible in Basic English (BBE)
He had no need for any witness about man; for he himself had knowledge of what was in man.

Darby English Bible (DBY)
and that he had not need that any should testify of man, for himself knew what was in man.

World English Bible (WEB)
and because he didn’t need for anyone to testify concerning man; for he himself knew what was in man.

Young’s Literal Translation (YLT)
and because he had no need that any should testify concerning man, for he himself was knowing what was in man.

யோவான் John 2:25
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.
And needed not that any should testify of man: for he knew what was in man.

And
καὶkaikay

ὅτιhotiOH-tee
needed
οὐouoo

χρείανchreianHREE-an
not
εἶχενeichenEE-hane
that
ἵναhinaEE-na
any
τιςtistees
should
testify
μαρτυρήσῃmartyrēsēmahr-tyoo-RAY-say
of
περὶperipay-REE

τοῦtoutoo
man:
ἀνθρώπου·anthrōpouan-THROH-poo
for
αὐτὸςautosaf-TOSE
he
γὰρgargahr
knew
ἐγίνωσκενeginōskenay-GEE-noh-skane
what
τίtitee
was
ἦνēnane
in
ἐνenane

τῷtoh
man.
ἀνθρώπῳanthrōpōan-THROH-poh


Tags மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால் மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை
யோவான் 2:25 Concordance யோவான் 2:25 Interlinear யோவான் 2:25 Image