யோவான் 2:8
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு வேலைக்காரர்களிடம், “இப்பொழுது இதிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதனை விருந்தின் பொறுப்பாளியிடத்தில் கொண்டுபோங்கள்” என்றார். வேலையாட்கள் அவ்வாறே கொண்டு போனார்கள்.
திருவிவிலியம்
பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
King James Version (KJV)
And he saith unto them, Draw out now, and bear unto the governor of the feast. And they bare it.
American Standard Version (ASV)
And he saith unto them, Draw out now, and bear unto the ruler of the feast. And they bare it.
Bible in Basic English (BBE)
Then he said to them, Now take some, and give it to the master of the feast. So they took it to him.
Darby English Bible (DBY)
And he says to them, Draw out now, and carry [it] to the feast-master. And they carried [it].
World English Bible (WEB)
He said to them, “Now draw some out, and take it to the ruler of the feast.” So they took it.
Young’s Literal Translation (YLT)
and he saith to them, `Draw out, now, and bear to the director of the apartment;’ and they bare.
யோவான் John 2:8
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
And he saith unto them, Draw out now, and bear unto the governor of the feast. And they bare it.
| And | καὶ | kai | kay |
| he saith | λέγει | legei | LAY-gee |
| unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
| out Draw | Ἀντλήσατε | antlēsate | an-t-LAY-sa-tay |
| now, | νῦν | nyn | nyoon |
| and | καὶ | kai | kay |
| bear | φέρετε | pherete | FAY-ray-tay |
| the of governor the unto | τῷ | tō | toh |
| feast. | ἀρχιτρικλίνῳ· | architriklinō | ar-hee-tree-KLEE-noh |
| And | καὶ | kai | kay |
| they bare | ἤνεγκαν | ēnenkan | A-nayng-kahn |
Tags அவர் அவர்களை நோக்கி நீங்கள் இப்பொழுது மொண்டு பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார் அவர்கள் கொண்டுபோனார்கள்
யோவான் 2:8 Concordance யோவான் 2:8 Interlinear யோவான் 2:8 Image