Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 20:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 20 யோவான் 20:7

யோவான் 20:7
சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

Tamil Indian Revised Version
துணிகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த துணி மற்றத் துணிகளோடு வைக்காமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் பார்த்தான்.

Tamil Easy Reading Version
அங்கே துணிகள் கிடப்பதைப் பார்த்தான். தலையில் சுற்றப்பட்ட துணி தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

திருவிவிலியம்
இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

John 20:6John 20John 20:8

King James Version (KJV)
And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself.

American Standard Version (ASV)
and the napkin, that was upon his head, not lying with the linen cloths, but rolled up in a place by itself.

Bible in Basic English (BBE)
And the cloth, which had been round his head, not with the linen bands but rolled up in a place by itself.

Darby English Bible (DBY)
and the handkerchief which was upon his head, not lying with the linen cloths, but folded up in a distinct place by itself.

World English Bible (WEB)
and the cloth that had been on his head, not lying with the linen cloths, but rolled up in a place by itself.

Young’s Literal Translation (YLT)
and the napkin that was upon his head, not lying with the linen clothes, but apart, having been folded up, in one place;

யோவான் John 20:7
சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself.

And
καὶkaikay
the
τὸtotoh
napkin,
σουδάριονsoudarionsoo-THA-ree-one
that
hooh
was
ἦνēnane
about
ἐπὶepiay-PEE
his
τῆςtēstase

κεφαλῆςkephalēskay-fa-LASE
head,
αὐτοῦautouaf-TOO
not
οὐouoo
lying
μετὰmetamay-TA
with
τῶνtōntone
the
linen
ὀθονίωνothoniōnoh-thoh-NEE-one
clothes,
κείμενονkeimenonKEE-may-none
but
ἀλλὰallaal-LA
together
wrapped
χωρὶςchōrishoh-REES
in
ἐντετυλιγμένονentetyligmenonane-tay-tyoo-leeg-MAY-none
a
εἰςeisees
place
ἕναhenaANE-ah
by
itself.
τόπονtoponTOH-pone


Tags சீலைகள் கிடக்கிறதையும் அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச்சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்
யோவான் 20:7 Concordance யோவான் 20:7 Interlinear யோவான் 20:7 Image