Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 20:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 20 யோவான் 20:9

யோவான் 20:9
அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
(இந்த சீஷர்கள், வேதவாக்கியங்களின்படி இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழவேண்டும் என்று இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தனர்)

திருவிவிலியம்
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

John 20:8John 20John 20:10

King James Version (KJV)
For as yet they knew not the scripture, that he must rise again from the dead.

American Standard Version (ASV)
For as yet they knew not the scripture, that he must rise from the dead.

Bible in Basic English (BBE)
For at that time they had no knowledge that the Writings said that he would have to come again from the dead.

Darby English Bible (DBY)
for they had not yet known the scripture, that he must rise from among [the] dead.

World English Bible (WEB)
For as yet they didn’t know the Scripture, that he must rise from the dead.

Young’s Literal Translation (YLT)
for not yet did they know the Writing, that it behoveth him out of the dead to rise again.

யோவான் John 20:9
அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.
For as yet they knew not the scripture, that he must rise again from the dead.

For
οὐδέπωoudepōoo-THAY-poh
as
yet
not
γὰρgargahr
they
knew
ᾔδεισανēdeisanA-thee-sahn
the
τὴνtēntane
scripture,
γραφὴνgraphēngra-FANE
that
ὅτιhotiOH-tee
he
δεῖdeithee
must
αὐτὸνautonaf-TONE
rise
again
ἐκekake
from
νεκρῶνnekrōnnay-KRONE
the
dead.
ἀναστῆναιanastēnaiah-na-STAY-nay


Tags அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்
யோவான் 20:9 Concordance யோவான் 20:9 Interlinear யோவான் 20:9 Image