Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 21:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 21 யோவான் 21:18

யோவான் 21:18
நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
நான் உனக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நீ இளைஞனாக இருந்தபோது, உனது இடுப்புவாரை நீயே கட்டிக்கொண்டு விரும்பும் இடங்களுக்கு சென்றாய். ஆனால் நீ முதியவன் ஆகும்போது உன் கைகளை நீட்டுவாய். வேறு ஒருவன் உன் இடுப்புவாரைக் கட்டிவிடுவான். அதோடு உனக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கும் உன்னை இழுத்துக்கொண்டு போவான்” என்றார்.

திருவிவிலியம்
“நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.

John 21:17John 21John 21:19

King James Version (KJV)
Verily, verily, I say unto thee, When thou wast young, thou girdest thyself, and walkedst whither thou wouldest: but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and carry thee whither thou wouldest not.

American Standard Version (ASV)
Verily, verily, I say unto thee, When thou wast young, thou girdedst thyself, and walkedst whither thou wouldest: but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and carry thee whither thou wouldest not.

Bible in Basic English (BBE)
Truly I say to you, When you were young, you made yourself ready and went wherever you had a desire to go: but when you are old, you will put out your hands and another will make you ready, and you will be taken where you have no desire to go.

Darby English Bible (DBY)
Verily, verily, I say to thee, When thou wast young, thou girdedst thyself, and walkedst where thou desiredst; but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and bring thee where thou dost not desire.

World English Bible (WEB)
Most assuredly I tell you, when you were young, you dressed yourself, and walked where you wanted to. But when you are old, you will stretch out your hands, and another will dress you, and carry you where you don’t want to go.”

Young’s Literal Translation (YLT)
verily, verily, I say to thee, When thou wast younger, thou wast girding thyself and wast walking whither thou didst will, but when thou mayest be old, thou shalt stretch forth thy hands, and another will gird thee, and shall carry `thee’ whither thou dost not will;’

யோவான் John 21:18
நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Verily, verily, I say unto thee, When thou wast young, thou girdest thyself, and walkedst whither thou wouldest: but when thou shalt be old, thou shalt stretch forth thy hands, and another shall gird thee, and carry thee whither thou wouldest not.

Verily,
ἀμὴνamēnah-MANE
verily,
ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
thee,
unto
σοιsoisoo
When
ὅτεhoteOH-tay
thou
wast
ἦςēsase
young,
νεώτεροςneōterosnay-OH-tay-rose
girdedst
thou
ἐζώννυεςezōnnyesay-ZONE-nyoo-ase
thyself,
σεαυτὸνseautonsay-af-TONE
and
καὶkaikay
walkedst
περιεπάτειςperiepateispay-ree-ay-PA-tees
whither
ὅπουhopouOH-poo
wouldest:
thou
ἤθελες·ēthelesA-thay-lase
but
ὅτανhotanOH-tahn
when
δὲdethay
old,
be
shalt
thou
γηράσῃςgērasēsgay-RA-sase
forth
stretch
shalt
thou
ἐκτενεῖςekteneisake-tay-NEES
thy
τὰςtastahs

χεῖράςcheirasHEE-RAHS
hands,
σουsousoo
and
καὶkaikay
another
ἄλλοςallosAL-lose
shall
gird
σεsesay
thee,
ζώσειzōseiZOH-see
and
καὶkaikay
carry
οἴσειoiseiOO-see
whither
thee
ὅπουhopouOH-poo
thou
wouldest
οὐouoo
not.
θέλειςtheleisTHAY-lees


Tags நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய் நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய் வேறோருவன் உன் அரையைக் கட்டி உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
யோவான் 21:18 Concordance யோவான் 21:18 Interlinear யோவான் 21:18 Image