யோவான் 21:21
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
Tamil Indian Revised Version
அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
Tamil Easy Reading Version
பேதுரு, அவன் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து, “ஆண்டவரே, இவனைப் பற்றி என்ன கூறுகிறீர்?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
Peter seeing him saith to Jesus, Lord, and what shall this man do?
American Standard Version (ASV)
Peter therefore seeing him saith to Jesus, Lord, and what shall this man do?
Bible in Basic English (BBE)
Seeing him, Peter said to Jesus, What about this man?
Darby English Bible (DBY)
Peter, seeing him, says to Jesus, Lord, and what [of] this [man]?
World English Bible (WEB)
Peter seeing him, said to Jesus, “Lord, what about this man?”
Young’s Literal Translation (YLT)
Peter having seen this one, saith to Jesus, `Lord, and what of this one?’
யோவான் John 21:21
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
Peter seeing him saith to Jesus, Lord, and what shall this man do?
| τοῦτον | touton | TOO-tone | |
| Peter | ἰδὼν | idōn | ee-THONE |
| seeing | ὁ | ho | oh |
| him | Πέτρος | petros | PAY-trose |
| saith | λέγει | legei | LAY-gee |
| to | τῷ | tō | toh |
| Jesus, | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| Lord, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
| and | οὗτος | houtos | OO-tose |
| what | δὲ | de | thay |
| shall this man | τί | ti | tee |
Tags அவனைக் கண்டு பேதுரு இயேசுவை நோக்கி ஆண்டவரே இவன் காரியம் என்ன என்றான்
யோவான் 21:21 Concordance யோவான் 21:21 Interlinear யோவான் 21:21 Image