Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 21:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 21 யோவான் 21:8

யோவான் 21:8
மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்திலிருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
மற்ற சீஷர்கள் படகின் மூலம் கரைக்குச் சென்றனர். அவர்கள் மீன் நிறைந்த வலையை இழுத்தனர். அவர்கள் கரையிலிருந்து வெகு தூரத்தில் கடலுக்குள் இருக்கவில்லை. ஏறக்குறைய 200 முழம் தூரத்துக்குள்ளேயே இருந்தனர்.

திருவிவிலியம்
மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகுதொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.⒫

John 21:7John 21John 21:9

King James Version (KJV)
And the other disciples came in a little ship; (for they were not far from land, but as it were two hundred cubits,) dragging the net with fishes.

American Standard Version (ASV)
But the other disciples came in the little boat (for they were not far from the land, but about two hundred cubits off), dragging the net `full’ of fishes.

Bible in Basic English (BBE)
And the other disciples came in the little boat (they were not far from land, only about two hundred cubits off) pulling the net full of fish.

Darby English Bible (DBY)
and the other disciples came in the small boat, for they were not far from the land, but somewhere about two hundred cubits, dragging the net of fishes.

World English Bible (WEB)
But the other disciples came in the little boat (for they were not far from the land, but about two hundred cubits{200 cubits is about 100 yards or about 91 meters} away), dragging the net full of fish.

Young’s Literal Translation (YLT)
and the other disciples came by the little boat, for they were not far from the land, but as it were about two hundred cubits off, dragging the net of the fishes;

யோவான் John 21:8
மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்திலிருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
And the other disciples came in a little ship; (for they were not far from land, but as it were two hundred cubits,) dragging the net with fishes.

And
οἱhoioo
the
δὲdethay
other
ἄλλοιalloiAL-loo
disciples
μαθηταὶmathētaima-thay-TAY
came
in
τῷtoh

little
a
πλοιαρίῳploiariōploo-ah-REE-oh
ship;
ἦλθονēlthonALE-thone
(for
οὐouoo
they
were
γὰρgargahr
not
ἦσανēsanA-sahn
far
μακρὰνmakranma-KRAHN
from
ἀπὸapoah-POH

τῆςtēstase
land,
γῆςgēsgase
but
ἀλλ'allal
as
it
were
ὡςhōsose
two
hundred
ἀπὸapoah-POH

πηχῶνpēchōnpay-HONE
cubits,)
διακοσίωνdiakosiōnthee-ah-koh-SEE-one
dragging
σύροντεςsyrontesSYOO-rone-tase
the
τὸtotoh
net
δίκτυονdiktyonTHEEK-tyoo-one
with

τῶνtōntone
fishes.
ἰχθύωνichthyōneek-THYOO-one


Tags மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்திலிருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்
யோவான் 21:8 Concordance யோவான் 21:8 Interlinear யோவான் 21:8 Image