Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 3:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 3 யோவான் 3:22

யோவான் 3:22
இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.

Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார்.

திருவிவிலியம்
இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.

Title
இயேசுவும், யோவான் ஸ்நானகனும்

Other Title
இயேசுவும் யோவானும்

John 3:21John 3John 3:23

King James Version (KJV)
After these things came Jesus and his disciples into the land of Judaea; and there he tarried with them, and baptized.

American Standard Version (ASV)
After these things came Jesus and his disciples into the land of Judea; and there he tarried with them, and baptized.

Bible in Basic English (BBE)
After these things Jesus and his disciples went into the land of Judaea, and there he was with them for some time, giving baptism.

Darby English Bible (DBY)
After these things came Jesus and his disciples into the land of Judaea; and there he abode with them and baptised.

World English Bible (WEB)
After these things, Jesus came with his disciples into the land of Judea. He stayed there with them, and baptized.

Young’s Literal Translation (YLT)
After these things came Jesus and his disciples to the land of Judea, and there he did tarry with them, and was baptizing;

யோவான் John 3:22
இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்.
After these things came Jesus and his disciples into the land of Judaea; and there he tarried with them, and baptized.

After
Μετὰmetamay-TA
these
things
ταῦταtautaTAF-ta
came
ἦλθενēlthenALE-thane

hooh
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
καὶkaikay
his
οἱhoioo

μαθηταὶmathētaima-thay-TAY
disciples
αὐτοῦautouaf-TOO
into
εἰςeisees
land
the
τὴνtēntane
of

Ἰουδαίανioudaianee-oo-THAY-an
Judaea;
γῆνgēngane
and
καὶkaikay
there
ἐκεῖekeiake-EE
tarried
he
διέτριβενdietribenthee-A-tree-vane
with
μετ'metmate
them,
αὐτῶνautōnaf-TONE
and
καὶkaikay
baptized.
ἐβάπτιζενebaptizenay-VA-ptee-zane


Tags இவைகளுக்குப்பின்பு இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள் அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து ஞானஸ்நானங்கொடுத்துவந்தார்
யோவான் 3:22 Concordance யோவான் 3:22 Interlinear யோவான் 3:22 Image