Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 3:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 3 யோவான் 3:27

யோவான் 3:27
யோவான் பிரதியுத்தரமாக: பரலோத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.

Tamil Indian Revised Version
யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.

Tamil Easy Reading Version
“தேவன் எதை ஒருவனுக்குக் கொடுக்கிறாரோ, அதையே ஒரு மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்.

திருவிவிலியம்
யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.

John 3:26John 3John 3:28

King James Version (KJV)
John answered and said, A man can receive nothing, except it be given him from heaven.

American Standard Version (ASV)
John answered and said, A man can receive nothing, except it have been given him from heaven.

Bible in Basic English (BBE)
And this was John’s answer: A man is unable to have anything if it is not given to him from heaven.

Darby English Bible (DBY)
John answered and said, A man can receive nothing unless it be given him out of heaven.

World English Bible (WEB)
John answered, “A man can receive nothing, unless it has been given him from heaven.

Young’s Literal Translation (YLT)
John answered and said, `A man is not able to receive anything, if it may not have been given him from the heaven;

யோவான் John 3:27
யோவான் பிரதியுத்தரமாக: பரலோத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
John answered and said, A man can receive nothing, except it be given him from heaven.

John
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
answered
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
and
καὶkaikay
said,
εἶπενeipenEE-pane
A
man
Οὐouoo
can
δύναταιdynataiTHYOO-na-tay

ἄνθρωποςanthrōposAN-throh-pose
receive
λαμβάνεινlambaneinlahm-VA-neen
nothing,
οὐδὲνoudenoo-THANE

ἐὰνeanay-AN
except
μὴmay
it
be
ēay
given
δεδομένονdedomenonthay-thoh-MAY-none
him
αὐτῷautōaf-TOH
from
ἐκekake

τοῦtoutoo
heaven.
οὐρανοῦouranouoo-ra-NOO


Tags யோவான் பிரதியுத்தரமாக பரலோத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்
யோவான் 3:27 Concordance யோவான் 3:27 Interlinear யோவான் 3:27 Image