யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
Tamil Indian Revised Version
மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
Tamil Easy Reading Version
மணமகனுக்கே மணமகள் உரியவளாகிறாள். மணமகனுக்கு உதவி செய்கிற மாப்பிள்ளையின் தோழன், மணமகனின் வரவைக் கவனித்து எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறான். மணமகனின் சத்தத்தைக் கேட்டு அவன் மிகவும் மகிழ்கிறான். நானும் அதே மகிழ்ச்சியை அடைகிறேன். இதுவே எனது மகிழ்ச்சிகரமான நேரம்.
திருவிவிலியம்
மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.
King James Version (KJV)
He that hath the bride is the bridegroom: but the friend of the bridegroom, which standeth and heareth him, rejoiceth greatly because of the bridegroom’s voice: this my joy therefore is fulfilled.
American Standard Version (ASV)
He that hath the bride is the bridegroom: but the friend of the bridegroom, that standeth and heareth him, rejoiceth greatly because of the bridegroom’s voice: this my joy therefore is made full.
Bible in Basic English (BBE)
He who has the bride is the husband: but the husband’s friend, whose place is by his side and whose ears are open to him, is full of joy because of the husband’s voice: such is my joy, and it is complete.
Darby English Bible (DBY)
He that has the bride is the bridegroom; but the friend of the bridegroom, who stands and hears him, rejoices in heart because of the voice of the bridegroom: this my joy then is fulfilled.
World English Bible (WEB)
He who has the bride is the bridegroom; but the friend of the bridegroom, who stands and hears him, rejoices greatly because of the bridegroom’s voice. This, my joy, therefore is made full.
Young’s Literal Translation (YLT)
he who is having the bride is bridegroom, and the friend of the bridegroom, who is standing and hearing him, with joy doth rejoice because of the voice of the bridegroom; this, then, my joy hath been fulfilled.
யோவான் John 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
He that hath the bride is the bridegroom: but the friend of the bridegroom, which standeth and heareth him, rejoiceth greatly because of the bridegroom's voice: this my joy therefore is fulfilled.
| He | ὁ | ho | oh |
| that hath | ἔχων | echōn | A-hone |
| the | τὴν | tēn | tane |
| bride | νύμφην | nymphēn | NYOOM-fane |
| is | νυμφίος | nymphios | nyoom-FEE-ose |
| the bridegroom: | ἐστίν· | estin | ay-STEEN |
| but | ὁ | ho | oh |
| the | δὲ | de | thay |
| friend | φίλος | philos | FEEL-ose |
| of the | τοῦ | tou | too |
| bridegroom, | νυμφίου | nymphiou | nyoom-FEE-oo |
| which | ὁ | ho | oh |
| standeth | ἑστηκὼς | hestēkōs | ay-stay-KOSE |
| and | καὶ | kai | kay |
| heareth | ἀκούων | akouōn | ah-KOO-one |
| him, | αὐτοῦ | autou | af-TOO |
| rejoiceth | χαρᾷ | chara | ha-RA |
| greatly | χαίρει | chairei | HAY-ree |
| because | διὰ | dia | thee-AH |
| of the | τὴν | tēn | tane |
| bridegroom's | φωνὴν | phōnēn | foh-NANE |
| voice: | τοῦ | tou | too |
| this | νυμφίου | nymphiou | nyoom-FEE-oo |
| αὕτη | hautē | AF-tay | |
| my | οὖν | oun | oon |
| ἡ | hē | ay | |
| joy | χαρὰ | chara | ha-RA |
| therefore | ἡ | hē | ay |
| is fulfilled. | ἐμὴ | emē | ay-MAY |
| πεπλήρωται | peplērōtai | pay-PLAY-roh-tay |
Tags மணவாட்டியை உடையவனே மணவாளன் மணவாளனுடைய தோழனோ அருகே நின்று அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான் இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று
யோவான் 3:29 Concordance யோவான் 3:29 Interlinear யோவான் 3:29 Image