யோவான் 4:15
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
Tamil Indian Revised Version
அந்த பெண் அவரைப் பார்த்து: ஆண்டவரே, எனக்குத் தாகம் உண்டாகாமலும், நான் இங்கே தண்ணீர் எடுக்க வராமலும் இருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
Tamil Easy Reading Version
“ஐயா! எனக்கு அந்தத் தண்ணீரை வழங்குங்கள். அப்போது ஒருபோதும் மறுபடியும் எனக்குத் தாகம் எடுக்காது. மிகுதியாகத் தண்ணீரெடுக்க இங்கே நான் மீண்டும் வர வேண்டியதும் இராது” எனக் கூறினாள் அந்தப் பெண்.
திருவிவிலியம்
அப்பெண் அவரை நோக்கி, “ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது” என்றார்.⒫
King James Version (KJV)
The woman saith unto him, Sir, give me this water, that I thirst not, neither come hither to draw.
American Standard Version (ASV)
The woman saith unto him, Sir, give me this water, that I thirst not, neither come all the way hither to draw.
Bible in Basic English (BBE)
The woman said to him, Sir, give me this water, so that I may not be in need again of drink and will not have to come all this way for it.
Darby English Bible (DBY)
The woman says to him, Sir, give me this water, that I may not thirst nor come here to draw.
World English Bible (WEB)
The woman said to him, “Sir, give me this water, so that I don’t get thirsty, neither come all the way here to draw.”
Young’s Literal Translation (YLT)
The woman saith unto him, `Sir, give me this water, that I may not thirst, nor come hither to draw.’
யோவான் John 4:15
அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
The woman saith unto him, Sir, give me this water, that I thirst not, neither come hither to draw.
| The | λέγει | legei | LAY-gee |
| woman | πρὸς | pros | prose |
| saith | αὐτὸν | auton | af-TONE |
| unto | ἡ | hē | ay |
| him, | γυνή | gynē | gyoo-NAY |
| Sir, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
| give | δός | dos | those |
| me | μοι | moi | moo |
| this | τοῦτο | touto | TOO-toh |
| τὸ | to | toh | |
| water, | ὕδωρ | hydōr | YOO-thore |
| that | ἵνα | hina | EE-na |
| I thirst | μὴ | mē | may |
| not, | διψῶ | dipsō | thee-PSOH |
| neither | μηδὲ | mēde | may-THAY |
| come | έρχωμαι | erchōmai | ARE-hoh-may |
| hither | ἐνθάδε | enthade | ane-THA-thay |
| to draw. | ἀντλεῖν | antlein | an-t-LEEN |
Tags அந்த ஸ்திரீ அவரை நோக்கி ஆண்டவரே எனக்குத் தாகமுண்டாகாமலும் நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்
யோவான் 4:15 Concordance யோவான் 4:15 Interlinear யோவான் 4:15 Image