யோவான் 4:31
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.
திருவிவிலியம்
அதற்கிடையில் சீடர், “ரபி, உண்ணும்” என்று வேண்டினர்.
King James Version (KJV)
In the mean while his disciples prayed him, saying, Master, eat.
American Standard Version (ASV)
In the mean while the disciples prayed him, saying, Rabbi, eat.
Bible in Basic English (BBE)
While this was taking place, the disciples were saying to Jesus, Master, take some food.
Darby English Bible (DBY)
But meanwhile the disciples asked him saying, Rabbi, eat.
World English Bible (WEB)
In the meanwhile, the disciples urged him, saying, “Rabbi, eat.”
Young’s Literal Translation (YLT)
And in the meanwhile his disciples were asking him, saying, `Rabbi, eat;’
யோவான் John 4:31
இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
In the mean while his disciples prayed him, saying, Master, eat.
| Ἐν | en | ane | |
| In | δὲ | de | thay |
| the | τῷ | tō | toh |
| mean while | μεταξὺ | metaxy | may-ta-KSYOO |
| his | ἠρώτων | ērōtōn | ay-ROH-tone |
| disciples | αὐτὸν | auton | af-TONE |
| prayed | οἱ | hoi | oo |
| him, | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
| saying, | λέγοντες | legontes | LAY-gone-tase |
| Master, | Ῥαββί | rhabbi | rahv-VEE |
| eat. | φάγε | phage | FA-gay |
Tags இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி ரபீ போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்
யோவான் 4:31 Concordance யோவான் 4:31 Interlinear யோவான் 4:31 Image