Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:37

யோவான் 4:37
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.

Tamil Indian Revised Version
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.

Tamil Easy Reading Version
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் இன்னொருவன் என்கிற பழமொழி இதனால் உண்மையாகிறது.

திருவிவிலியம்
❮37-38❯நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால், நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு ‘விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்’ என்னும் கூற்று உண்மையாயிற்று” என்றார்.⒫

John 4:36John 4John 4:38

King James Version (KJV)
And herein is that saying true, One soweth, and another reapeth.

American Standard Version (ASV)
For herein is the saying true, One soweth, and another reapeth.

Bible in Basic English (BBE)
In this the saying is a true one, One does the planting, and another gets in the grain.

Darby English Bible (DBY)
For in this is [verified] the true saying, It is one who sows and another who reaps.

World English Bible (WEB)
For in this the saying is true, ‘One sows, and another reaps.’

Young’s Literal Translation (YLT)
for in this the saying is the true one, that one is the sower and another the reaper.

யோவான் John 4:37
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
And herein is that saying true, One soweth, and another reapeth.

And
ἐνenane
herein
γὰρgargahr
is
τούτῳtoutōTOO-toh
that
hooh

λόγοςlogosLOH-gose
saying
ἐστὶνestinay-STEEN

hooh
true,
ἀληθινὸςalēthinosah-lay-thee-NOSE

ὅτιhotiOH-tee
One
ἌλλοςallosAL-lose

ἐστὶνestinay-STEEN
soweth,
hooh
and
σπείρωνspeirōnSPEE-rone
another
καὶkaikay

ἄλλοςallosAL-lose
reapeth.
hooh
θερίζωνtherizōnthay-REE-zone


Tags விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது
யோவான் 4:37 Concordance யோவான் 4:37 Interlinear யோவான் 4:37 Image