Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:45

யோவான் 4:45
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குச் சென்றிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர் கலிலேயாவுக்கு வந்தபோது அங்குள்ள மக்கள் அவரை நல்ல முறையில் வரவேற்றனர். அந்த மக்கள் இயேசு எருசலேமில் பஸ்கா பண்டிகையில் செய்தவற்றையெல்லாம் நேரில் கண்டவர்கள். அந்த மக்கள் அப்பண்டிகையில் கலந்துகொண்டவர்கள்.

திருவிவிலியம்
அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.⒫

John 4:44John 4John 4:46

King James Version (KJV)
Then when he was come into Galilee, the Galilaeans received him, having seen all the things that he did at Jerusalem at the feast: for they also went unto the feast.

American Standard Version (ASV)
So when he came into Galilee, the Galilaeans received him, having seen all the things that he did in Jerusalem at the feast: for they also went unto the feast.

Bible in Basic English (BBE)
So when he came into Galilee, the Galilaeans took him to their hearts because of the things which they had seen him do in Jerusalem at the feast–they themselves having been there at the feast.

Darby English Bible (DBY)
When therefore he came into Galilee, the Galileans received him, having seen all that he had done in Jerusalem during the feast, for they also went to the feast.

World English Bible (WEB)
So when he came into Galilee, the Galileans received him, having seen all the things that he did in Jerusalem at the feast, for they also went to the feast.

Young’s Literal Translation (YLT)
when then, he came to Galilee, the Galileans received him, having seen all things that he did in Jerusalem in the feast — for they also went to the feast.

யோவான் John 4:45
அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்.
Then when he was come into Galilee, the Galilaeans received him, having seen all the things that he did at Jerusalem at the feast: for they also went unto the feast.

Then
ὅτεhoteOH-tay
when
οὖνounoon
he
was
come
ἦλθενēlthenALE-thane
into
εἰςeisees

τὴνtēntane
Galilee,
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an
the
ἐδέξαντοedexantoay-THAY-ksahn-toh
Galilaeans
αὐτὸνautonaf-TONE
received
οἱhoioo
him,
Γαλιλαῖοιgalilaioiga-lee-LAY-oo
having
seen
πάνταpantaPAHN-ta
things
the
all
ἑωρακότεςheōrakotesay-oh-ra-KOH-tase
that
haa
he
did
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
at
ἐνenane
Jerusalem
Ἱεροσολύμοιςhierosolymoisee-ay-rose-oh-LYOO-moos
at
ἐνenane
the
τῇtay
feast:
ἑορτῇheortēay-ore-TAY
for
καὶkaikay
they
αὐτοὶautoiaf-TOO
also
γὰρgargahr
went
ἦλθονēlthonALE-thone
unto
εἰςeisees
the
τὴνtēntane
feast.
ἑορτήνheortēnay-ore-TANE


Tags அவர் கலிலேயாவில் வந்தபோது எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள் அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள்
யோவான் 4:45 Concordance யோவான் 4:45 Interlinear யோவான் 4:45 Image