யோவான் 4:49
அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு ராஜாவின் அதிகாரி: ஆண்டவரே, என் பிள்ளை இறப்பதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
அந்த அதிகாரியோ, “ஐயா, என் சிறிய மகன் சாவதற்கு முன் என் வீட்டிற்கு வாருங்கள்” என்று அழைத்தான்.
திருவிவிலியம்
அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார்.
King James Version (KJV)
The nobleman saith unto him, Sir, come down ere my child die.
American Standard Version (ASV)
The nobleman saith unto him, Sir, come down ere my child die.
Bible in Basic English (BBE)
The man said, Sir, come down before my boy is dead.
Darby English Bible (DBY)
The courtier says to him, Sir, come down ere my child die.
World English Bible (WEB)
The nobleman said to him, “Sir, come down before my child dies.”
Young’s Literal Translation (YLT)
The courtier saith unto him, `Sir, come down before my child die;’
யோவான் John 4:49
அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.
The nobleman saith unto him, Sir, come down ere my child die.
| The | λέγει | legei | LAY-gee |
| nobleman | πρὸς | pros | prose |
| saith | αὐτὸν | auton | af-TONE |
| unto | ὁ | ho | oh |
| him, | βασιλικός | basilikos | va-see-lee-KOSE |
| Sir, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
| down come | κατάβηθι | katabēthi | ka-TA-vay-thee |
| ere | πρὶν | prin | preen |
| my | ἀποθανεῖν | apothanein | ah-poh-tha-NEEN |
| τὸ | to | toh | |
| child | παιδίον | paidion | pay-THEE-one |
| die. | μου | mou | moo |
Tags அதற்கு ராஜாவின் மனுஷன் ஆண்டவரே என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்
யோவான் 4:49 Concordance யோவான் 4:49 Interlinear யோவான் 4:49 Image