Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:51

யோவான் 4:51
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவன் போகும்போது, அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய மகன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
வழியில் அவனது வேலைக்காரர்கள் எதிரில் வந்தார்கள். “உங்கள் மகன் குணமாகிவிட்டான்” என்று அவர்கள் சொன்னார்கள்.

திருவிவிலியம்
அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.

John 4:50John 4John 4:52

King James Version (KJV)
And as he was now going down, his servants met him, and told him, saying, Thy son liveth.

American Standard Version (ASV)
And as he was now going down, his servants met him, saying, that his son lived.

Bible in Basic English (BBE)
And while he was going down, his servants came to him and said, Your boy is living.

Darby English Bible (DBY)
But already, as he was going down, his servants met him and brought [him] word saying, Thy child lives.

World English Bible (WEB)
As he was now going down, his servants met him and reported, saying “Your child lives!”

Young’s Literal Translation (YLT)
and he now going down, his servants met him, and told, saying — `Thy child doth live;’

யோவான் John 4:51
அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.
And as he was now going down, his servants met him, and told him, saying, Thy son liveth.

And
ἤδηēdēA-thay
as
he
δὲdethay
going
now
was
αὐτοῦautouaf-TOO
down,
καταβαίνοντοςkatabainontoska-ta-VAY-none-tose
his
οἱhoioo

δοῦλοιdouloiTHOO-loo
servants
αὐτοῦautouaf-TOO
met
ἀπήντησανapēntēsanah-PANE-tay-sahn
him,
αὐτῷautōaf-TOH
and
καὶkaikay
told
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
him,
saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
Thy
ὅτιhotiOH-tee

hooh
son
παῖςpaispase
liveth.
σουsousoo
ζῇzay


Tags அவன் போகையில் அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்
யோவான் 4:51 Concordance யோவான் 4:51 Interlinear யோவான் 4:51 Image