Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 4:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 4 யோவான் 4:6

யோவான் 4:6
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.

Tamil Indian Revised Version
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பயணத்தின் களைப்பினால் ஏறக்குறைய நண்பகல் நேரத்தில் சற்று ஓய்வெடுக்க அந்தக் கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார்.

Tamil Easy Reading Version
யாக்கோபின் கிணறும் அங்கே இருந்தது. இயேசு தன் நீண்ட பயணத்தால் களைத்துப் போயிருந்தார். ஆகையால் இயேசு கிணற்றின் அருகில் இளைப்பாறிட அமர்ந்தார். அது மதிய வேளை.

திருவிவிலியம்
அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

John 4:5John 4John 4:7

King James Version (KJV)
Now Jacob’s well was there. Jesus therefore, being wearied with his journey, sat thus on the well: and it was about the sixth hour.

American Standard Version (ASV)
and Jacob’s well was there. Jesus therefore, being wearied with his journey, sat thus by the well. It was about the sixth hour.

Bible in Basic English (BBE)
Now Jacob’s fountain was there. Jesus, being tired after his journey, was resting by the fountain. It was about the sixth hour.

Darby English Bible (DBY)
Now a fountain of Jacob’s was there; Jesus therefore, being wearied with the way he had come, sat just as he was at the fountain. It was about the sixth hour.

World English Bible (WEB)
Jacob’s well was there. Jesus therefore, being tired from his journey, sat down by the well. It was about the sixth hour{noon}.

Young’s Literal Translation (YLT)
and there was there a well of Jacob. Jesus therefore having been weary from the journeying, was sitting thus on the well; it was as it were the sixth hour;

யோவான் John 4:6
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.
Now Jacob's well was there. Jesus therefore, being wearied with his journey, sat thus on the well: and it was about the sixth hour.

Now
ἦνēnane

δὲdethay
Jacob's
ἐκεῖekeiake-EE
well
πηγὴpēgēpay-GAY
was
τοῦtoutoo
there.
Ἰακώβiakōbee-ah-KOVE
Jesus
hooh

οὖνounoon
therefore,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
being
wearied
κεκοπιακὼςkekopiakōskay-koh-pee-ah-KOSE
with
ἐκekake

his
τῆςtēstase
journey,
ὁδοιπορίαςhodoiporiasoh-thoo-poh-REE-as
sat
ἐκαθέζετοekathezetoay-ka-THAY-zay-toh
thus
οὕτωςhoutōsOO-tose
on
ἐπὶepiay-PEE
the
τῇtay
well:
πηγῇ·pēgēpay-GAY
was
it
and
ὥραhōraOH-ra
about
ἦνēnane
the
sixth
ὡσεὶhōseioh-SEE
hour.
ἕκτηhektēAKE-tay


Tags அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார் அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது
யோவான் 4:6 Concordance யோவான் 4:6 Interlinear யோவான் 4:6 Image