Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:11

யோவான் 5:11
அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர், உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் அவர்களுக்கு மறுமொழியாக: என்னைச் சுகமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று எனக்குச் சொன்னார் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

திருவிவிலியம்
அவர் மறுமொழியாக “என்னை நலமாக்கியவரே, ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்.

John 5:10John 5John 5:12

King James Version (KJV)
He answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.

American Standard Version (ASV)
But he answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.

Bible in Basic English (BBE)
He said to them, But he who made me well, said to me, Take up your bed and go.

Darby English Bible (DBY)
He answered them, He that made me well, *he* said to me, Take up thy couch and walk.

World English Bible (WEB)
He answered them, “He who made me well, the same said to me, ‘Take up your mat, and walk.'”

Young’s Literal Translation (YLT)
He answered them, `He who made me whole — that one said to me, Take up thy couch, and be walking;’

யோவான் John 5:11
அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர், உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
He answered them, He that made me whole, the same said unto me, Take up thy bed, and walk.

He
answered
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
them,
αὐτοῖςautoisaf-TOOS
He
hooh
made
that
ποιήσαςpoiēsaspoo-A-sahs
me
μεmemay
whole,
ὑγιῆhygiēyoo-gee-A
the
same
ἐκεῖνόςekeinosake-EE-NOSE
said
μοιmoimoo
unto
me,
εἰπενeipenee-pane
Take
up
ἎρονaronAH-rone
thy
τὸνtontone

κράββατονkrabbatonKRAHV-va-tone
bed,
σουsousoo
and
καὶkaikay
walk.
περιπάτειperipateipay-ree-PA-tee


Tags அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர் உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்
யோவான் 5:11 Concordance யோவான் 5:11 Interlinear யோவான் 5:11 Image