Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:2

யோவான் 5:2
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.

Tamil Indian Revised Version
எபிரெய மொழியிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு.

Tamil Easy Reading Version
அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது.

திருவிவிலியம்
எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர்.

John 5:1John 5John 5:3

King James Version (KJV)
Now there is at Jerusalem by the sheep market a pool, which is called in the Hebrew tongue Bethesda, having five porches.

American Standard Version (ASV)
Now there is in Jerusalem by the sheep `gate’ a pool, which is called in Hebrew Bethesda, having five porches.

Bible in Basic English (BBE)
Now in Jerusalem near the sheep-market there is a public bath which in Hebrew is named Beth-zatha. It has five doorways.

Darby English Bible (DBY)
Now there is in Jerusalem, at the sheepgate, a pool, which is called in Hebrew, Bethesda, having five porches.

World English Bible (WEB)
Now in Jerusalem by the sheep gate, there is a pool, which is called in Hebrew, “Bethesda,” having five porches.

Young’s Literal Translation (YLT)
and there is in Jerusalem by the sheep-`gate’ a pool that is called in Hebrew Bethesda, having five porches,

யோவான் John 5:2
எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
Now there is at Jerusalem by the sheep market a pool, which is called in the Hebrew tongue Bethesda, having five porches.

Now
ἔστινestinA-steen
there
is
δὲdethay
at
ἐνenane

τοῖςtoistoos
Jerusalem
Ἱεροσολύμοιςhierosolymoisee-ay-rose-oh-LYOO-moos
by
ἐπὶepiay-PEE
the
τῇtay
sheep
προβατικῇprobatikēproh-va-tee-KAY
pool,
a
market
κολυμβήθραkolymbēthrakoh-lyoom-VAY-thra
which
ay
is
called
ἐπιλεγομένηepilegomenēay-pee-lay-goh-MAY-nay
tongue
Hebrew
the
in
Ἑβραϊστὶhebraistiay-vra-ee-STEE
Bethesda,
Βηθεσδά,bēthesdavay-thase-THA
having
πέντεpentePANE-tay
five
στοὰςstoasstoh-AS
porches.
ἔχουσαechousaA-hoo-sa


Tags எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு
யோவான் 5:2 Concordance யோவான் 5:2 Interlinear யோவான் 5:2 Image