Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 5:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 5 யோவான் 5:4

யோவான் 5:4
ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.

Tamil Indian Revised Version
ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான்.

Tamil Easy Reading Version
அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள்.

திருவிவிலியம்
ஏனெனில், ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந்தாலும் நலமடைவார்.]*⒫

John 5:3John 5John 5:5

King James Version (KJV)
For an angel went down at a certain season into the pool, and troubled the water: whosoever then first after the troubling of the water stepped in was made whole of whatsoever disease he had.

American Standard Version (ASV)
`for an angel of the Lord went down at certain seasons into the pool, and troubled the water: whosoever then first after the troubling of the waters stepped in was made whole, with whatsoever disease he was holden.’

Bible in Basic English (BBE)
[]

Darby English Bible (DBY)
For an angel descended at a certain season in the pool and troubled the water. Whoever therefore first went in after the troubling of the water became well, whatever disease he laboured under.]

World English Bible (WEB)
for an angel of the Lord went down at certain times into the pool, and stirred up the water. Whoever stepped in first after the stirring of the water was made whole of whatever disease he had.

Young’s Literal Translation (YLT)
for a messenger at a set time was going down in the pool, and was troubling the water, the first then having gone in after the troubling of the water, became whole of whatever sickness he was held.

யோவான் John 5:4
ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
For an angel went down at a certain season into the pool, and troubled the water: whosoever then first after the troubling of the water stepped in was made whole of whatsoever disease he had.

For
ἄγγελοςangelosANG-gay-lose
an
angel
γὰρgargahr
went
down
κατὰkataka-TA
at
a
certain
καιρὸνkaironkay-RONE
season
κατέβαινενkatebainenka-TAY-vay-nane
ἐνenane
into
τῇtay
the
κολυμβήθρᾳ,kolymbēthrakoh-lyoom-VAY-thra
pool,
καὶkaikay
and
ἐτάρασσενetarassenay-TA-rahs-sane
troubled
τὸtotoh
the
ὕδωρ·hydōrYOO-thore
water:
hooh
whosoever
οὖνounoon
then
πρῶτοςprōtosPROH-tose
first
ἐμβὰςembasame-VAHS
after
μετὰmetamay-TA
the
τὴνtēntane
troubling
ταραχὴνtarachēnta-ra-HANE
of
the
τοῦtoutoo
water
ὕδατος,hydatosYOO-tha-tose
stepped
in
ὑγιὴςhygiēsyoo-gee-ASE
made
was
ἐγίνετο,eginetoay-GEE-nay-toh
whole
oh
of
whatsoever
δήποτεdēpoteTHAY-poh-tay

κατειχετοkateichetoka-tee-hay-toh
disease
νοσήματιnosēmatinoh-SAY-ma-tee


Tags ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி தண்ணீரைக் கலக்குவான் தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்
யோவான் 5:4 Concordance யோவான் 5:4 Interlinear யோவான் 5:4 Image