யோவான் 6:12
அவர்கள் திருப்திடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அவர்கள் திருப்தியடைந்தப்பின்பு, அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒன்றும் வீணாகப் போகாதபடிக்கு மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம் “உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம்” என்றார்.
திருவிவிலியம்
அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார்.
King James Version (KJV)
When they were filled, he said unto his disciples, Gather up the fragments that remain, that nothing be lost.
American Standard Version (ASV)
And when they were filled, he saith unto his disciples, Gather up the broken pieces which remain over, that nothing be lost.
Bible in Basic English (BBE)
And when they had had enough, Jesus said to his disciples, Take up the broken bits which are over, so that nothing may be wasted.
Darby English Bible (DBY)
And when they had been filled, he says to his disciples, Gather together the fragments which are over and above, that nothing may be lost.
World English Bible (WEB)
When they were filled, he said to his disciples, “Gather up the broken pieces which are left over, that nothing be lost.”
Young’s Literal Translation (YLT)
And when they were filled, he saith to his disciples, `Gather together the broken pieces that are over, that nothing may be lost;’
யோவான் John 6:12
அவர்கள் திருப்திடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
When they were filled, he said unto his disciples, Gather up the fragments that remain, that nothing be lost.
| ὡς | hōs | ose | |
| When | δὲ | de | thay |
| they were filled, | ἐνεπλήσθησαν | eneplēsthēsan | ane-ay-PLAY-sthay-sahn |
| said he | λέγει | legei | LAY-gee |
| unto his | τοῖς | tois | toos |
| disciples, | μαθηταῖς | mathētais | ma-thay-TASE |
| up Gather | αὐτοῦ | autou | af-TOO |
| the | Συναγάγετε | synagagete | syoon-ah-GA-gay-tay |
| fragments | τὰ | ta | ta |
| περισσεύσαντα | perisseusanta | pay-rees-SAYF-sahn-ta | |
| remain, that | κλάσματα | klasmata | KLA-sma-ta |
| that | ἵνα | hina | EE-na |
| nothing | μή | mē | may |
| τι | ti | tee | |
| be lost. | ἀπόληται | apolētai | ah-POH-lay-tay |
Tags அவர்கள் திருப்திடைந்தபின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்
யோவான் 6:12 Concordance யோவான் 6:12 Interlinear யோவான் 6:12 Image