யோவான் 6:16
சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
Tamil Indian Revised Version
மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
Tamil Easy Reading Version
அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர்.
திருவிவிலியம்
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து,
Other Title
இயேசு கடலைக் கடந்து செல்லுதல்§(மத் 14:22-33; மாற் 6:45-52)
King James Version (KJV)
And when even was now come, his disciples went down unto the sea,
American Standard Version (ASV)
And when evening came, his disciples went down unto the sea;
Bible in Basic English (BBE)
When evening came the disciples went down to the sea;
Darby English Bible (DBY)
But when evening was come, his disciples went down to the sea,
World English Bible (WEB)
When evening came, his disciples went down to the sea,
Young’s Literal Translation (YLT)
And when evening came, his disciples went down to the sea,
யோவான் John 6:16
சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
And when even was now come, his disciples went down unto the sea,
| And | Ὡς | hōs | ose |
| when | δὲ | de | thay |
| even | ὀψία | opsia | oh-PSEE-ah |
| was now come, | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| his | κατέβησαν | katebēsan | ka-TAY-vay-sahn |
| οἱ | hoi | oo | |
| disciples | μαθηταὶ | mathētai | ma-thay-TAY |
| went down | αὐτοῦ | autou | af-TOO |
| unto | ἐπὶ | epi | ay-PEE |
| the | τὴν | tēn | tane |
| sea, | θάλασσαν | thalassan | THA-lahs-sahn |
Tags சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்
யோவான் 6:16 Concordance யோவான் 6:16 Interlinear யோவான் 6:16 Image