Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:2

யோவான் 6:2
அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர் வியாதியாக இருந்தவர்களுக்கு செய்த அற்புதங்களைத் திரளான மக்கள் பார்த்தபடியால் அவருக்குப் பின் சென்றார்கள்.

Tamil Easy Reading Version
ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ஏனென்றால் இயேசு வழியில் நோயாளிகளைக் குணப்படுத்தித் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தனர்.

திருவிவிலியம்
உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.

John 6:1John 6John 6:3

King James Version (KJV)
And a great multitude followed him, because they saw his miracles which he did on them that were diseased.

American Standard Version (ASV)
And a great multitude followed him, because they beheld the signs which he did on them that were sick.

Bible in Basic English (BBE)
And a great number of people went after him because they saw the signs which he did on those who were ill.

Darby English Bible (DBY)
and a great crowd followed him, because they saw the signs which he wrought upon the sick.

World English Bible (WEB)
A great multitude followed him, because they saw his signs which he did on those who were sick.

Young’s Literal Translation (YLT)
and there was following him a great multitude, because they were seeing his signs that he was doing on the ailing;

யோவான் John 6:2
அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.
And a great multitude followed him, because they saw his miracles which he did on them that were diseased.

And
καὶkaikay
a
great
ἠκολούθειēkoloutheiay-koh-LOO-thee
multitude
αὐτῷautōaf-TOH
followed
ὄχλοςochlosOH-hlose
him,
πολύςpolyspoh-LYOOS
because
ὅτιhotiOH-tee
they
saw
ἑώρωνheōrōnay-OH-rone
his
αὐτοῦautouaf-TOO

τὰtata
miracles
σημεῖαsēmeiasay-MEE-ah
which
haa
he
did
ἐποίειepoieiay-POO-ee
on
ἐπὶepiay-PEE

τῶνtōntone
them
that
were
diseased.
ἀσθενούντωνasthenountōnah-sthay-NOON-tone


Tags அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்
யோவான் 6:2 Concordance யோவான் 6:2 Interlinear யோவான் 6:2 Image