Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 6:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 6 யோவான் 6:39

யோவான் 6:39
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
அவர் எனக்குக் கொடுத்ததில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் விருப்பமாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான்.

திருவிவிலியம்
“அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

John 6:38John 6John 6:40

King James Version (KJV)
And this is the Father’s will which hath sent me, that of all which he hath given me I should lose nothing, but should raise it up again at the last day.

American Standard Version (ASV)
And this is the will of him that sent me, that of all that which he hath given me I should lose nothing, but should raise it up at the last day.

Bible in Basic English (BBE)
And this is the pleasure of him who sent me, that I am not to let out of my hands anything which he has given me, but I am to give it new life on the last day.

Darby English Bible (DBY)
And this is the will of him that has sent me, that of all that he has given me I should lose nothing, but should raise it up in the last day.

World English Bible (WEB)
This is the will of my Father who sent me, that of all he has given to me I should lose nothing, but should raise him up at the last day.

Young’s Literal Translation (YLT)
`And this is the will of the Father who sent me, that all that He hath given to me I may not lose of it, but may raise it up in the last day;

யோவான் John 6:39
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
And this is the Father's will which hath sent me, that of all which he hath given me I should lose nothing, but should raise it up again at the last day.

And
τοῦτοtoutoTOO-toh
this
δέdethay
is
ἐστινestinay-steen
the
τὸtotoh
Father's
θέλημαthelēmaTHAY-lay-ma
will
τοῦtoutoo

πέμψαντόςpempsantosPAME-psahn-TOSE
sent
hath
which
μεmemay
me,
πατρός,patrospa-TROSE
that
ἵναhinaEE-na
of
πᾶνpanpahn

hooh
all
δέδωκένdedōkenTHAY-thoh-KANE
which
μοιmoimoo
given
hath
he
μὴmay
me
ἀπολέσωapolesōah-poh-LAY-soh
I
should
lose
ἐξexayks
nothing,
αὐτοῦautouaf-TOO
but
ἀλλὰallaal-LA
again
up
raise
should
ἀναστήσωanastēsōah-na-STAY-soh
it
αὐτὸautoaf-TOH
at
ἐνenane
the
τῇtay
last
ἐσχάτῃeschatēay-SKA-tay
day.
ἡμέρᾳhēmeraay-MAY-ra


Tags அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல் கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது
யோவான் 6:39 Concordance யோவான் 6:39 Interlinear யோவான் 6:39 Image